பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலவடுப்பு 64 நிலவரம் ing the depths of water, as in river, 'சமுத்திரத்தே நிலவராயிருக்குமவர்கள் முழுகி மண்கொள்ளுமாபோலே' (திவ்.திருநெடுந். 18:143.). 2. நிலத்துள்ளவர்; human-beings. "நிலவரையாற்றி” (பரிபா.15.6.). [ நிலம் நிலவர்.] நீர்நிலையில் நிலம்வரை மூழ்குபவரும் நிலமிசை வாழ்பவரும் நிலவர் எனப்பட்டனர். நிலவடுப்பு nila-v-aduppu, பெ. (n.) நிலத்தில் நிலவரண் nila-v-aran, பெ. (n.) 1.நீரும் அமைக்கும் அடுப்புவகை (வின்.); a pit or hole dug in the ground, used as the fire-place. [ நிலம் + அடுப்பு.] நில் நிலம் = ஓடாது நிலைத்து நிற்பது. அடுதல் = கடுதல், சமைத்தல். அடு அடுப்பு. நிலவடுப்பு = நிலத்திலமைக்கும் அடுப்பு. நிலவம்மான்பச்சரிசி nila-v-amman-paccarisi, பெ. (n.) பூடுவகை (a.); kind of plant- eu- phorbia indica. ( நிலம் + அம்மான்பச்சரிசி.] நிழலுமில்லாத மருநிலமாகிய அரண்வகை (குறள்,742.உரை.); natural defences consist- ing of arid expanse of earth etc., [நிலம் + அரண்.] அரண்கள் நான்கு: 1. எஞ்ஞான்றும் வற்றாத மணிநீரரண். 2. நீருநிலமுமில்லா மதிலரண். 3. செறிந்த காட்டரண். 4. நிலைத்த மலையரண். நிலவரம்' nilavaram, பெ. (n.) 1. நிலைவரம், 1 பார்க்க; see nilaivaram. "பாக்கியங்க ணிலவரமென் றுன்னுகின்ற நெஞ்சன்" (சிவரக.சிவதன்ம.4.). 2. நிலைவரம், 3 பார்க்க; see nilaivaram. "குறுநில வரத்தைத் தேர்ந்து கொள்வாய்" (குற்றா.குற.64.3.). 3. அன்றாட விலை (இ.வ.); current price. தெ.நிலவரமு. [நிலைவரம் நிலவரம்.] நிலவர் nilavar, பெ. (n.) 1. நீரின் நிலையை | நிலவரம்? nilavaram, பெ. (n.) 1. (நாடு, வீடு முழுகியறிபவர்; persons employed in sound- முதலியவற்றின்) நடப்புநிலை, சூழ்நிலை; con- dition (of the country, home, etc.), நாட்டு