பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலவரி நிலவரம் தெரியாத கிணற்றுத் தவளையாக இருக்கிறாயே. (உ.வ.). வீட்டு நிலவரம் நன்றாக இருந்திருந்தால் மகளை மேல்படிப்புக்கு அனுப்பியிருப்பேன். (உ.வ.). கலவரம் நடந்த இடத்தின் நிலவரத்தை அறிந்து கொள்ள அமைச்சர் வந்திருந்தார். (உ.வ.) 2. (விற்பனை, அளவு முதலியவற்றின்) 65 நிலவளி தரையில் அமைக்கப்படும் வழி; சாலை; road intended for vehicles and public. [நிலம் *தரை. வழி = பாதை நிலம் + வழி.] நிலைமை; report. நேற்றைய நிலவரப்படி நிலவழிப்போக்குவரத்து nila-vali-p-pOkku- ஆறகழூர் அணையின் நீர்மட்டம் 18 அடியாக இருந்தது.(உ.வ.) நிலவரி nilavari, பெ. (n.) விளைச்சல் பாசன வசதி அடிப்படையில் விளை நிலத்துக்காக அரசு தண்டும் ஆண்டு வரி; land revenue. இந்த ஆண்டு நிலவரித் தண்டலில் சேலம் மாவட்டம் முதலிடத்தைப் பிடித்தது. (உ.வ.). [ நிலம் + வரி.] நிலவருந்தி nilavarundi, பெ. (n) நிலாமுகிப்புள்; greek partvidege. “புதுநிலவருந்தியும்" (திருப்பு.843). (நிலவு + அருந்து நிலவருந்து நிலவருந்து நிலவருந்தி.] நிலவலயம் nilavalayam, பெ. (n) நிலவலையம் பார்க்க; see nila-valaiyam. நிலவலயந் தாங்கு நளன் (நளவெண்.காப்பு.). [ நிலம் + வலயம். வலையம் → வலயம்.] நிலவலையம் nila-valaiyam, பெ. (n.) நில மண்டிலம்; terrestrial globe, the earth. → [நில் நிலம். வல் வள் வளை வளையம் → வலையம். நிலம் + வலையம் ] நிலவழி nila-vali, பெ. (n.) வாகனங்கள் செல்லவும், மக்கள் நடக்கவும் ஏற்றதாகத் varattu, பெ. (n.).தரைவழியாய் அமையும் போக்குவரத்து, சாலைப் போக்குவரத்து; system of conveying people, goods etc from place to place by road; road transport, road ways. (நிலம் = தரை. வழி = பாதை. நிலவழி + போக்குவரத்து.] நிலவளம் nila-valam, பெ. (n.) மண்ணின் வளம்; fertility of the land. [நிலம் + வளம்.] ஒவ்வொரு நிலத்தின் தன்மையினையும் அத் தன்மையின் மிகுதியினையும் குறிப்பிடுவது நிலவளம். நிலவளவங்கி nila-va/a-vangi, பெ. (n) வேளாண்மைப் பிரிவினருக்குதவும் வங்கி (இக்.வழ.); land development bank. [நிலவளம் + வங்கி.) நிலவளம் என்பது ஆகுபெயராய் நிலத்தை வளப்படுத்தி நாட்டின் வளஞ் சேர்க்கும் வேளாண் பிரிவினரைக்குறித்தது. அப் பிரிவிரினரின் வேளாண்மை மேம்பாட்டுக்குக் கடன் உதவி பெறுவதற்காக அரசால் அமைக்கப்பட்டுக் கடனுதவி வழங்கும் வைப்பகம் நிலவள வங்கி. இதனை நிலவள வைப்பகம் எனலே சரி. நிலவளி nila-vali, பெ. (n.) இயற்கை எரிவளி; natural gas used as fuel. [நிலம் + வளி.]