பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலவறை நிலவறை nila-v-arai, பெ. (n.) 1. நிலத்துள் ளமைந்தஅறை; cellar, subterranean hall. 'நிலவறை செயச்சிலர் விரைவார்" (செவ்வந்திப்பு.உறையூரழித்.62). 2. எரி 66 நிலவாழை [நிலம் + வாசி - நிலவாசி நிலவாசை நிலவாடை.] எண்ணெயைத் தேக்கி வைக்க நிலத்தடியில் நிலவாடை2 nila-vādai, பெ. (n.) மண்ணின் அமைக்கப்படும் அறை; bunker. [நிலம் + அறை. நில் நில→ நிலம். அறு → அறை.] நிலவாகை1 nila-vāgai, பெ. (n.) செடிவகை (மலை.); tirunelveli senna-cassia angustifolia. [நிலம் + வாகை.] நிலவாகை2 nila-vagai, பெ. (n.) நிலப்பாகல் எனும் பாகல் வகை; balsam-apple. [நிலப்பாகல் நிலப்பாகை நிலவாகை.] நிலவாகைச்சூரணம் nilavagai-c-cūranam, பெ. (n.) நில ஆவாரையைப் பொடியாக்கி மலமிளக்கக் கொடுக்கப்படும் மருந்து; senna powder given as a purgative. (சா.அக.). நிலவாசி nila-vāsi, பெ. (n.) நிலத்தன்மை; quality of the soil. [நிலம் + வாசி. நில் நிலம். வதி வசி வாசி.] நிலவாடகை nila-vādagai, பெ. (n.) LO600TLO; fragrance of soil. [நிலம் + வாடை.) நிலவாமியம் nila-v-āmiyam, பெ. (n.) சீதா செங்கழுநீர்; purple Indian water lily-nymphae odorata. (சா.அக.). நிலவாய்வு nila-vāviu, பெ. (n.) நிலவளி பார்க்க; see nila-vali. [நிலம் + வாய்வு. (கொ.வ.).] த.வளி,வ.வாயு. நிலவாயு nila-vāyu, பெ. (n.) நிலவளி பார்க்க; see nila-vali. [நிலம் + வாயு.] த.வளி. வ.வாயு நிலவாரம் nila-vāram, பெ. (n.) மேல்வாரம் (வின்.); owner's share of the produce of land. [நிலம் + வாரம்.] மேலெழுப்புங் கட்டடத்துக்கன்றி நிலத்துக்கு நிலவாவிரை nila-v-āvirai, பெ. (n.) மட்டுமேயுரிய வாடகை; தரை வாடகை; ground rent. [நிலம் + வாடகை. நிலம் = தரை.] நிலவாடை 1 nila-vādai, பெ. (n.) நிலவாசி (இ.வ.) பார்க்க; see nila-vasi. நிலவாகை,1 (மலை.) பார்க்க; see nila-vagai [நிலம் + ஆவிரை.) நிலவாழை nila-valai, பெ. (n.) பூடுவகை (வின்.); a kind of piant. [நிலம் + வாழை.]