பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 5, PART 2, நி,நீ.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நிலவிந்தை 67 நிலவீரம்3 நிலவிந்தை nila-vindai, பெ. (n.) பூடுவகை | நிலவிழுது nila-viludu, பெ. (n.) நிலப்பனை (சங்.அக); a kind of plant. எனும் செடி வகை; moosly or weavil root. [நிலம் + விந்தை.] நிலவிப்பனை nilavi-p-panai, பெ. (n.) நிலப்பனை பார்க்க; see nila-p-panai. (சா.அக.). நிலவியல் nila-v-iyal, பெ. (n.) நிலத்தின் மேற்பரப்பாக அமைந்திருக்கும் மண், பாறை போன்றவற்றை விளக்கும் ஆய்வுத்துறை; soil science; geology. [நிலம் + இயல்.] [நிலம் + விழுது.] நிலவிளா nila-vilā, பெ. (n.) 1. விளா, wood apple. 2. நாய் விளா எனும் நிலைத்திணை; must-deer plant. [நிலம் + விளா.] நிலவிளாத்தி nila-vlātti, பெ. (n.) நிலவிளா, (யாழ். அக.) பார்க்க; see. nila - vilā,. [நிலம் + விளாத்தி. நில் நிலம். விள் → விள→ விளா → விளாத்தி.] நிலவிரிசு nila-virisu, பெ. (n.) தரையில் நிலவிறிசு nila-viriŠu, பெ. (n.) நிலவிரிசு, வைத்துக் கொளுத்தும் வாணவெடிவகை (இ.வ.); a kind of fire-work set on the ground. [நிலம் + விரிசு.] திரியில் தீ மூட்டியதும் விரைந்தும் விரிந்தும் செல்வதால் வாணம் விரிசு எனப்பட்டது. நிலவிலந்தை nila-v-ilandai, பெ. (n.) இலந்தை என்னும் முள்மரவகை (மூ.அ.); jujube-tree. [நிலம் + இலந்தை.] (யாழ். அக.) பார்க்க; see nila - virisu. [நிலவிரிசு நிலவிறிசு.] நிலவிறை nila-v-irai, பெ. (n.) நிலவரி; land tax,. [நிலம் + இறை.] நிலவீரம்' nila-viram, பெ. (n.) பூ நீறு; a kind of medicinal plant. (நிலம் + வீரம். நில் நிலம். விள் → வில் → விர் → வீர் → வீரம்.] நிலவீரம்' nila-viram, பெ. (n.) 1. நிலத்தின் கொடுமை; the virulity of the soil. 2. குட்டிவேர்; சல்லிவேர்; side roots under the earth. (சா.அக.). நிலவீரம்' nila-viram, பெ. (n.) நிலத்தின் ஈரத்தன்மை; wetly land.