பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 6, PART 1, ப,பா.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் பேரகரமுதலி A COMPREHENSIVE ETYMOLOGICAL DICTIONARY OF THE TAMIL LANGUAGE பெ பெ pe, பெ. (n.) தமிழ் நெடுங்கணக்கில் 'ப் பெட்டகம் pettagam, பெ. (n.) 1. பெட்டி; chest, என்ற மெய்யும் 'எ' என்ற உயிர்க்குறிலும் box. 'ஆங்கிலங்கு மளப்பரும் பெட்டகம்' சேர்ந்து உருவான உயிர்மெய்யெழுத்து; the | (திருவாலவா;27:22.) 2. மணப்பெண்ணுக்கு compound of, `p' and,'a', வரிசைகள் கொண்டு செல்லும் பெட்டி; a box in which presents to the beride are carried [ப் + எ = பெ] in procession பெங்கு peigu, பெ. (n.) ஒருவகைக் கள் (மூ.அ.); a kind of toddy. [பிள் – பெள்– பெட்டி+ பெட்டகம்) (வே.க.110) பெட்டகங்கொட்டு-தல் pettagai- kottu-, | பெட்டல் pettgal, பெ. (n.) 1. விருப்பம்; (திவா). பெ. (n.) மணப்பெண்ணுக்கு வரிசை | desire, longin. 'பிரித்தலும் பெட்டலும் யெடுத்துச் செல்லும் போது கைதட்டி (தொல்.கற்பு, 6). 2. காதலித்தல்; loving, 'பிறன் மங்கலவொலி எழுப்புதல்; to clap the hands பொருளாட் பெட்டொழுகும் பேதைமை' in applause when presents are carried in (குறள்.141). 3. செய்ய விரும்புதல்; desire to procession to a bride. do. "பெட்டவை செய்யார்” (இனி. நாற். 23). (பெட்டகம் + கொட்டு--தல்) [பிள் – பெள் = பெள் + தல் = பெட்டல் ) பெட்டகத்துத்தி pettaga-t-tutti, பெ. (n.) (வே. க. 88) வெண்டைவகை; (மலை) musk-mallow. (பெட்டகம் + துத்தி) பெட்டன் pettam, பெ. (n.) பொய்யன்; liar, deceiful person. 'பெட்டனாகிலுந் திருவடிப் பிழையேன்;' (தேவா. 1110, 2). பெட்ட கநூல் peettaga-nul, பெ. (n.) | வழிகாட்டுப்பொத்தகம்; source-book. [பெட்டு – பெட்டன் ] ( பெட்டகம் +நூல் ) பெட்டார் pettar, பெ. (n.) 1. நண்பர்; friends. பெட்டகப்பெட்டி pettaga-p-petti, பெ. (n.) மரம் | (சூடா). 2. விரும்பியவர்; lovers, 'பேணாது அல்லது இரும்பாலாகிய பெரும் பேழை; safe பெட்டார்' (குறள் 1178). or treasure chest made either of wood or iron (பெள்– பெட்டார் ) [பெட்டகம் + பெட்டி ).