பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 6, PART 1, ப,பா.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரட்டைக்கடல்‌.


பெட்பு'


பெட்டைக்கடல்‌ ௦௨081:-%-18(அ, பெ. (8). ஆழமற்ற குடல்‌; 5ர்வ10ய/ 568.

[வெள்‌ பெட்டை * கடல்‌ 7.

பெட்டைக்கண்‌ ற5((21-1-120, பெ. (௩.) 1. குறையுடய கண்‌ (வின்‌);06160(/6 8/6. 2, மாறு கண்‌; 50! 96. 3. சிறுகண்‌; 8௱வ]-. 3௪. 4. தேங்காயின்‌ மட்டையிலுள்ள. துளையில்லாக்‌ கண்கள்‌; 199 19௦ [89௪ வ: 01 ௨00000.

வெள்‌.) பெட்டை கண்‌

பெட்டைக்காடு ௦812-16-80, பெ. (௨) 'விளைவற்ற நிலம்‌; 92௭ 801 0 (870. வெள்‌) பெட்டை-காடு 'பெட்டைக்குஞ்சு 99(2/-1-1வரி/ம, பெ, (௬) பெட்டைக்‌ கோழி பார்க்கு; 996 ஐசரிக/4-607. [வட்டை “குஞ்சு பெட்டைக்‌ கோழி றஎ1--41, பெ. (5) இளம்‌ பெண்கோழி; 6ப191, ஈ௦௦7௭௭.

[வெட்டை * கோழி]







பெட்டைமாறி! ௦919-௬௧, பெ. (௬) 1. கெட்ட வொழுக்க முடையவளின்‌ கணவன்‌; 0ப060. 2. ஆண்‌ தன்மையுள்ள பெண்‌; 850106. வாமா, 14780௦.

/பெள்‌-. பெட்டை. மாறி]

'பெட்டைமாறி? ஐ௦12/-ஈ£ர, பெ, (௨) மனைவி 'தீயவொழுக்கத்தைக்‌ கண்டும்‌ காணாதவன்‌. போலிருப்பவன்‌; ற வற௦ ஏர்றகு 2 வா1௪5. 1௬ 10].

[வெள்‌ வெட்டை -மாறி.]


பெட்டை முடிச்சு ஐவி-றப௦௦ப, பெ. (௩) பெட்டைக்‌ கட்டு பார்க்க; 866 ,09/4/-4-/௪/ப:.

[பெள்‌-) பெட்டை முடிச்சு.

பெட்டையன்‌ ௦52/2, பெ. (ஈ.) 1. அலி; ர்ளாகஷ௦015, வறப௦்‌. 2. ஆண்மையற்றவன்‌; ராம்கி ஈகா.

ம பெள்‌- பெட்டை -அன்‌ 7

பெட்ப 96௦௨, பெ. (ஈ.) மிக; ஈயம்‌,

௭௦௦ஈப்ானு. 'பெட்ப தகுகின்றது' (வக, 1662)

வெள்‌.) பெட்ட

'பெட்பு! ஐஜ[றப, பெ. (ஈ.) 1. விருப்பம்‌; வ்‌. (சூடா) 'குற்றங்‌ காட்டிய வாயில்‌ பெட்பினுமி (தொல்‌. களவு. 11). “பெட்புறும்‌” (கம்பரா. மூலபல. 135). 2, பேணுகை; ௦௦714/109, 160270. *பெட்ட வாயில்‌. பெற்‌ றிரவு. வலியுறுப்பினுமி (தொல்‌. களவு 10) 3, அன்பு (சூடா); 106. 4, பெருமை (சூட்‌; 075210055. 5. தன்மை; ஈ5(பா6.

மபிள்‌-) பெள்‌. பெள்‌-பு-) பெட்பு] (வேக, 89)