பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 6, PART 1, ப,பா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெட்டு”

பெண்குணம்‌.


பெட்பு£ [ப பெ, (௩) பாதுகாப்பு; (தொல்‌, சொல்‌. 338), 019010.

ரமிள்‌-பெள்‌, பெள்ச பு- வெப்பு." (வே. ௧. 89)


'பெடம்‌ 9௦0௭௭, பெ. (8.) மிகுதி (அக. நி); ஈர்‌. தெ. பெத்த. [வள்‌-) படம்‌]

பெடை 94, பெ. (97 புட்களின்‌ பெண்‌ பால்‌; 129 01 0105. இதல்‌, பொ. 609) “பேடையும்‌. பெடையும்‌ நாடின்‌ ஒன்றும்‌ (தொ. மரபு. 55) க்‌ னில்‌ இறவினன்ன கொடுவாய்‌ 'பெடையொடு" (குறுந்‌. 160).

ம,பெட, ௧, ஹேட்டே.

[வெள்‌ - பெட்டை பெடை 7

(வேக. 89.

'பெடைமாறி ற0ல/-ஈ£ர்‌, பெ. (௩) பெட்டை மாறி (ஸின்‌) பார்க்கு; 596 ற[வாஈ£ர்‌ /பெடை-மாறி]

பெண்‌ 980, பெ. (௩) 1. பெண்‌: பாலினம்‌; ம/0றகரிர்ம்‌. “பெண்ணே பெருமையுடைத்து”' (குறள்‌. 907). “பெண்ணும்‌ பிணாவும்‌: மக்கட்குரிய” (தொல்‌. மரபு, 90). 2. மகள்‌; '88பரர்‌(2ா. “இந்திரன்‌ பெண்ணை" (கந்தபு.. திருப்ப.39. 8, சிறுமி; 91.4, மணமகள்‌; 6102. (தநா. 112. 5, மனைவி; 6. “பெண்ண: நுற்றென” (புறநா. 82). . 6, விலங்கு நிலைத்‌: திணைகளின்‌ பெடை (வார (979௦ 01 சாக 8௦ 98௭5. 7, பெண்டன்மை; (/02ாஸ்‌ 0௦55.

ம, பெண்‌. ௧, பெண்‌, ஹெண்ணு. [பெள்சபெண்‌/ (வே.௧.90)





'பெண்கட்டு-தல்‌ 09-19, செ.கு.வி. (41) 'பெண்கொள்‌ பார்க்க; 566 ,05ற40/.

[வெள்‌ - பெண்‌௭ கட்டு-தல்‌7 பெண்கரு ற80-181ப. முட்டை; யா.

/வள்‌- பெண்‌ஃக௫- பெண்கரு 7 (வே. க. 90)

பெ. (௩) சினை

'பெண்கலை 00-௮௮, பெ, (௩) வண்ணப்‌. பாவின்‌ பிற்பகுதி (வின்‌) ; (80௭ ஈ81 ௦18 பயப்பட

ம பெள்‌-) பெண்‌) பெண்கலை 7.

பெண்கிரகம்‌ ௦90-1/௧08௱, பெ. (௬)

கதிரவனைச்‌ சுற்றிச்‌ செல்லும்‌ திங்கள்‌, 'வெள்ளியாகிய பெண்பாற்‌ கோள்கள்‌. 18089, மிலாள்‌, 88 ஈ௦௦௱ 80 46005.

[வெள்‌ வண்‌ -90 ரல, த. கிரகம்‌ 7 பெண்குணம்‌ 8-8, பெ. (௩7).

மகடிஉக்‌ குணம்‌ பார்க்க, 996 189200 சபரக,


/வெண்சகுணம்‌ 7.