பக்கம்:செந்தமிழ் சொற்பிறப்பியல் பேரகரமுதலி, VOL 7, PART 2, மி,மு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முக்குளிக்கீரை

முக்குற்றம்


முக்குளிக்கீ ரை mukkuli-k-kirai, பெ.(n.) உப்புக்கீரை; a kind of vegetable greens - Portulaca pilosa. முக்குளிப்பான் mukkulippan, பெ.(n.) 1. உள்ளான் என்னும் சிறிய நீர்ப்பறவை வகை (வின்.); dabchick, a small grebe. 2. நோய் வகை (சங். அக.); a kind of disease.

mayakkam. "முக்குற்ற நீக்கி" (நாலடி. 190). (மூன்று + குற்றம்.)

ஆதனின் (ஆன்மாவின்) அல்லது மாந்தனின் குற்றங்களை யெல்லாம் மூன்றாக அடக்கி, அவற்றை ஆசை, சினம், அறியாமை என முறைப்படுத்திக் கூறினர் நம் முன்னோர். அவற்றையே, [முங்குளிப்பான் - முக்குளிப்பான்.) "காமம் வெகுளி மயக்கம் இவை மூன்றன் நாமங் கெடக்கெடு நோய்" (குறள், 360) என்றார் திருவள்ளுவர். காமம், ஆசை : வெகுளி, சினம்; மயக்கம், அறியாமை. வெகுளி, சினம் என்பன ஒருபொருட் சொல்லாயினும், வேகும் நெருப்பைப் போல வெம்மை மிக்க சினமே வெகுளி என அறிக. ( 4 முக்குற்றக்கலப்பு mukkurra-k-kalappu, பெ.(n.) ஊதை (வாதம்) பித்தம், கோழை (சிலேட்டுமம்) முதலியவற்றின் கலப்பு; the mixture of the three humours in the body (சா.அக.). [முக்குற்றம் + கலப்பு.] முக்குற்றங்கடிந்தோன் mukkurraikaginddp,பெ.(n.) முக்குற்றத்தையும் ஒழித்த புத்தன் (திவா.); the Buddha, as having, eradicated mukkurram. "குணமென்னுங் குன்றேறி நின்றார் வெகுளி கணமேயுங் காத்த லரிது" (குறள், 29) என்னும் குறளை நோக்குக. பொதுவாக, அறியாமையே துன்பத்திற் கெல்லாம் மூலமாகச் சொல்லப்படுகின்றது. ஒரு பொருளைத் தவறாகப் பயன்படுத்துவதாலும், ஒரு கொடிய உயிரியிடம் அல்லது பொறியிடம் அல்லது இயற்கையிடம் அகப்பட்டுக் கொள்வதாலும், ஒரு தீயபொருளை நல்லதென்று நுகர்வதாலும், துன்புறுவது மெய்யே. ஆயின், அவற்றை அண்டாமலும் நுகராமலும் இருந்த விடத்திற் பாதுகாப்பாக விருப்பின், பெரும்பாலும் துன்பத்திற்குத் தப்பிக்கொள்ளலாம். ஒரு பொருளைத்தேடிச் சென்று அது கிடையாக்கால் துன்புறுவதற்கு, அது பற்றிய அறிவும் ஓரளவு கரணியமாம். ஆகவே, உண்மையில் துன்பத்திற்கு மூலக்கரணியமா யிருப்பது ஆசையேயன்றி வேறன்று. இன்ப துன்பங்களை விளைவிக்கும் நல்வினை தீவினைகளைச் செய்விப்பதும், ஒருவனுடைய ஆசையே யன்றி அறியாமையன்று. அதனாலேயே, (முக்குற்றம் + கடிந்தோன். காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகைக் குற்றங்களிலிருந்து விடுபட்டவன்.] | முக்குற்றம் mu-k-kurram,பெ.(n.) காமம், வெகுளி, மயக்கம் என்னும் மூவகை உயிர்க் குற்றங்கள் (பிங்.); the three evils pertaining to the soul viz. kamam, veguli,