பக்கம்:செந்தமிழ் பெட்டகம் 1.pdf/8

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதிப்புரை

றைந்த தமிழறிஞர் புலவர் த கோவேந்தன் தமிழுக்கு தந்த படைப்புகள் ஏராளம், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, இலக்கியம் என அவர் தடம் பதிக்காத துறைகள் இல்லை என்றே சொல்லலாம்

தமது இறுதி நாள் வரை தமிழுக்காவும் - தமிழர்களுக்காகவும் எழுத்தையே தவமாகக் கொண்டு அவர் தந்த படைப்புகள் தமிழுலகம் உலாகளாவும் பேசப்படும் தமது தமிழ்முச்சினை நிறுத்திக் கொண்ட ஆறு மாதங்களுக்கு முன்பு அவர் தந்த இந்த தமிழ்சமஸ்கிருத ஆய்வுக்கட்டுரைகள், தமிழ் - சமஸ்கிருத வளர்ச்சியும் அவை தந்த இலக்கிய படைப்புகளும் தமிழுலகம் அறிய இந்நூல் பயன்படும்

தமிழ் - சமஸ்கிருதம் மொழியின் இலக்கிய வளர்ச்சி மட்டுமல்லாமல் மேலை - கீழை நாட்டு இலக்கிய அய்வுக் கட்டுரைகளும் இதில் இடம் பெற்றுள்ளன இந்நூல்