செந்தமிழ்மாலை. பார்க்கில் அதிசயம் தோணுது சொல்லப் பயமா யிருக்குதடி சிங்கி ஆர்க்கும் பயமில்லைத் தோணின காரியம் அஞ்சாமற் சொல்லடா சிங்கா 9 (பயமா) 31. (அஞ்சா) 32. வள்ளிக்கொடியிலே துத்திப்பூப்பூப்பானேன் சிங்கி-காதில் வங்காளத் தாரிட்ட சிங்காரக் கொப்படா சிங்கா. 33. வன்னக் குமிழிலே புன்னை அரும்பேது சிங்கி-மண்ணில் முந்நீர்ச் சலாபத்து முத்துமூக் குத்திகாண் சிங்கா 34. பொன்னிட்ட மேலெல்லாம் மின்வெட்டிப் பார்ப்பானேன் சிங்கி- இந்த வன்னப் பணிகளின் மாணிக்கக் கல்லடா சிங்கா. 35. இந்தப்பணியை நீ பூணப் பொறுக்குமோ சிங்கி- பூவில் ஈசர்க்கும் நல்லார்க்கும் எல்லாம் பொறுக்கும் காண் சிங்கா. 36. இல்லாத சுற்றெல்லாம் எங்கே படித்தாய் நீ சிங்கி- நாட்டில் நல்லாரைக் காண்பவர்க் கெல்லாம் வருமடா சிங்கா. 37. முல்லைப் பாட்டு. மூவுலகும் ஈரடியால் முறை நிரம்பா வகைமுடியத் தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து சோவரணும் போர்மடியத் தொல் இலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவியென்ன செவியே திருமால்சீர் கேளாத செவியென்ன செவியே. 38.
பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/13
தோற்றம்