உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் மாலை பந்தடிப் பாட்டு. 11 பொன் இலங்கு பூங்கொடி பொலஞ்செய் கோதை வில்லிட மின்னி லங்கு மேகலைகள் ஆர்ப்ப ஆர்ப்ப எங்கணும் தென்னவன் வாழ்க வாழ்கஎன்று சென்றுபந்த டித்துமே தேவர்ஆர மார்பன்வாழ்க என்றுபந்த டித்துமே. 44. பின்னு முன்னும் எங்கணும்பெ யர்ந்துவந்தெ ழுந்துலாய் மின்னு மின் இளங்கொடி வியன்நிலத்தி ழிந்தெனத் தென்னன் வாழ்க வாழ்க என்று சென்று பந்த டித்துமே தேவர்ஆர் மார்பன்வாழ்க என்றுபந்த டித்துமே. துன்னிவந்து கைத்தலத்தி ருந்ததில்லை நீணிலம் தன்னி னின்றும் அந்தரத்தெ ழுந்ததில்லை தானெனத் தென்னன்வாழ்க வாழ்கஎன்று சென்று பந்த டித்துமே தேவர் ஆர மார்பன்வாழ்க என்றுபந்த டித்துமே. 45. 46 வேறு செங்கையில் வண்டு கலின் கலின்என்று என்றாட செயம் செயம் இடை சங்கத மென்று சிலம்பு புலம்பொடு தண்டை கலந்தாட சூடக முன்கையில் வால்வளை கண்டிரு தோள்வளை நின்றாடப் புனை பாடக முஞ்சிறு பாதமும் அங்கொரு பாவனை நாடகம் கொண்டாட நப ஆடிய தோகை மயிலென நன்நகர் வீதியிலே ஆடக வல்லி வசந்த ஒய்யாரி அணி 47.. அடர்ந்துபந் தாடினளே.