உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் மாலை 1/4904/15 மேகமெல்லாம் ஒன்றாய்க்கூடி தான்தறுக்குதே-மெத்சூ. 600-808. மின்னல் மின்னி வாசவன்கை வில்லெடுக்குதே நாகரிகப் பொதியமலைக் காற்றடிக்குதே - கொண்டல் நாலுதிக்கும் கோடைஇடி தானிடிக்குதே ஏகபோக மாமரத்தில் குயில்கள் கூவுதே மழைக் கேற்றமாம் சொரித்தவளை கூப்பிடுகுதே ஆகையினால் எங்கள் திருக் கூடல் நகரில் அந்தி நேரமெல்லாம் மழை வந்து பெய்யுமே. வேறு 6-IMSHOJC N29 காவுக்கிறைவ னாகும்இந்திரன் ஏவல்பணி கொண் டெழுந்த கார் கடலிற்படிந்து திருவில் கோட்டி அடல் முக்கூடல் பூவிற்பொலியும் கலைமின்னோடு மேவிக் கமலத் அரியுமாய் தயனுமாய்ப் புனலைத்தரித்து வரையிலேறிக் கனலைத் தரித்த சிவனுமாய்த் தாவிப்பறந்து பணிகள்பதுங்கக் கோவித்தெழுந்த கருடனும் தானேயாகி உலகுக்குரிமை ஊனேயாகி உயிருமாய் கோவிற்பெரிய வடமலேந்திரன் மாவிற் கறுத்துப் பொழிந்த பின் குளிருகின்றது கோன்கழுத்தினில் வெளிறுகின்றது வானமே. 62. குற்றாலத்திரிகூடமால்வரை உற்றே மேகம் பொழிந்த நீர் கூடிப்பொருனை நாடித்திருமுக் கூடற்பதியை வலங்கொண்டே வற்றா மடுவில் பரவை குரவை வாளை கோளை தேளிமீன் மயிந்தி உளுவை பயிந்தி கூனி மணலி ஆரால் ஒராமீன்