உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் மாலை. ஓதும் அந்தப் பலாக்கனி வாழை உளுக்கவே சுமந் தொண்குலை சாய்க்கும் மாதுளங் கொம்பு வாழையைத் தாங்கும் வளம்ை யாசூர் வடகரை நாடே பங்கயம் தலைநீட்டிக் குரம்பினிற் பச்சை இஞ்சியின் பாசடை தீண்டும் தங்கும் இஞ்சியின் மஞ்சள் கழுத்தைத் தடவிமெள் ளத்தொடும் அந்த மஞ்சள் அங்கசைந்திடும் காய்கதிர்ச் செந்நெல் அளாவி நிற்கும்அச் செந்நெலுக் கப்பால் செங்கரும் புக்குக் கைதரும் போல் வளர் சீவலா மங்கைத் தென்கரை நாடே. கொண்டல் கோபுர மண்டையிற் கூடும் கொடிகள் வானம் படிதர மூடும் கண்டபே ரண்டம் தண்டலை நாடும் கனக முன்றில் அனம் விளையாடும் விண்ட பூமது வண்டலிட் டோடும் 17 66. 67. வெயில் வெய் யோன் பொன் எயில்வழி தேடும் அண்டர் நாயகர் செண்டலங் காரர் அழகர் முக்கூடல் ஊர் எங்கள் ஊரே. சங்க மேடைகள் எங்கும் உலாவும் தரங்க மீன் பொன் அரங்கிடை தாவும் திங்கள் சோலை மரங்களி ராவும் தெருக்கள் தோறும் மருக்களைத் தூவும் பொங்கர் ஊடிளம் பைங்கிளி மேவும். பூவை மாடப் புறாவினம் கூவும் வங்க வாருதி வெங்கடு உண்ட 68. மருதர் வாழ் மரு தூர் எங்கள் ஊரே. 69-