20 செந்தமிழ் மாலை. வடிக்கு மதுவைக் குடிக்கு மாசி மயக்கமும் பெருந் தியக்கமும் வரம்பிற் பாய்ந்து பரம்பிற் சாய்ந்த வாட்டமும் முகக் கோட்டமும் துடிக்கும் இதழைக் கடிக்கும் எயிறும் சோர்ந்து விரிந்த கூந்தலும் தொடையும் நெகிழ்ந்த உடையும் கிடந்த கிடையும் பாரும் பள்ளிரே புங்கவர் தமிழ்ச் சங்க மேறிய புலமைத் தலைமை அழகனார் பொருனை ஆற்றணை பெருகுங் காற்புனல் பொருத மருதூர் வயலுளே தங்கள் வேலை நாற்றுக்கும் பள்ளர் அங்க லாய்க்கும் சோற்றுக்கும் தாமதப்பட வே மதத் தொன்றைச் சாட்டி மேட்டில் கூட்டமாய் எங்கும் கார்ப்பொலி பொங்கவே அதற் கெதிரச் சங்கிலி அதிரவே இலங்கும் அணிகள் குலுங்கவே காதில் இசையும் பணிகள் அசையவே அங்கும் இங்கும் செங்கை நீட்டி அருதியும் சின்ன மருதியும் அரியாளும் கட்டைப் பெரியாளும் கும்மி அடிப்பதைப் பாரும் பள்ளியரே. பாலைப் பாட்டு. பொரிந்த காரை கரிந்த சூரை புகைந்த வீரை எரிந்த வேல் 79. 80.
பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/24
தோற்றம்