செந்தமிழ் மாலை 21 உரிந்த பாரை எரிந்த பாலை உலர்ந்த ஓமை கலந்தவே உதிர்ந்த வெள்ளில் உணங்கு நெல்லி ஒடுங்கு துள்ளி உலர்ந்த வேல் பிதிர்ந்த முள்ளி சிதைந்த வள்ளி பிளந்த கள்ளி பரந்தவே வற்றல் வாகை வறந்த கூகை மடிந்த தேறு பொடிந்த வேல் முற்றல் ஈகை முளிந்த விண்டு முதிர்ந்த புன்கு நிரைந்த வே வேறு 81. 82. 83. வெடித்த கழை விசைதெறிப்பத் தரைமேல் முத்தம் வீழ்ந்தன அத் தரைபுழுங்கி அழன்று மேன்மேல் பொடித்த வியர்ப் புள்ளிகளே போலும் போலும் போலாவேல் கொப்புளங்கள் போலும் போலும் 84. முள்ளாறும் கல்லாறும் தென்னர் ஓட முன்னொரு நாள் வாளபயன் முனிந்த போரில் வெள்ளாறும் கோட்டாறும் புகையால் மூட வெந்த வனம் இந்த வனம் ஒக்கில் ஒக்கும் வேறு மதக்கரி மருப்பிற மதம் புலரு மாலோ மடப்பிடி மருப் பெழ மதம் பொழியு மாலோ கதிர்ச் சுடர் விளக்கொளி கறுத்தெரியு மாலோ காலமுகில் செங்குருதி காலவரு மாலோ 85 86.
பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/25
தோற்றம்