22 செந்தமிழ் மாலை. வார்முர சிருந்துவறி தேஅதிரு மாலோ வந்திரவில் இந்திரவில் வானிலிடு மாலோ ஓர் மனையில் ஊமன் எழ ஓரிஅழு மாலோ ஓம் எரி ஈமஎரி போலெரியு மாலோ பூவிரியு மாலைகள் புலால் கமழு மாலோ 87. பொன்செய்மணி மாலையொளி போயொழியு மாலோ ஓவிய மெலாமுடல் வியர்ப்ப வரு மாலோ ஊறுபுனல் செங்குருதி நாறவரு மாலோ படைப் பாட்டு. அலகில் கட்டழல் கனல் விரித்தலால் அரிய பொற்பணிக் கலன் எறித்தலால் இலகுகைப் படைக் கனல் விரித்தலால் இருள் கரக்கவே ஒளி பரக்கவே. அகில வெற்பு மின்று ஆனையானவோ அடைய மாருதம் புரவியான வோ முகிலனைத்துமத் தேர்களானவோ மூரி வேலை போர் வீர ரானவோ பார் சிறுத்தலிற் படை பெருத்தவோ படை பெருத்தலில் பார் சிறுத்ததோ நேர் செறுத்தவர்க் கரிது நிற்பிடம் நெடு விசும்பலால் இடமு மில்லையே. போர்ப் பாட்டு. எடும் எடும் எடும்என எடுத்ததோர் கலொலி கடலொலி இகக்கவே விடு விடு விடுபரி கரிக்குழாம் 88. 89. 90. 91. விடும் விடும் எனும் ஒலி மிகைக்கவே. 92.
பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/26
தோற்றம்