செந்தமிழ் மாலை. நாத மூன்றுரு வான குற் றால நாதர் ஆரிய நாடெங்கள் நாடே. சூழ மே 0 மேதி இறங்கும் துறையில் சொரியும் பாலைப் பருகிய வாளை கூழை வாசப் பலாவினில் பாயக் கொழும்ப லாக்கனி வாழையில் சாய வாழை சாய்ந்தொரு தாழையில் தாக்க வருவி ருந்துக் குபசரிப் பார்போல் தாழை சோறிட வாழை குருத்திடும் சந்த்ர சூடர்தென் ஆரிய நாடே. ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம் ஒடுஙகக் காண்பது யோகியர் உள்ளம் வாடக் காண்பது மின்னார் மருங்கு வருந்தக் காண்பது சூலுளை சங்கு போடக் காண்பது பூமியில் வித்து புலம்பக் காண்பது கிண்கிணிக் கொத்து தேடக் காண்பது நல்லறம் கீர்த்தி திருக்குற் றாலர்தென் ஆரிய நாடே நீங்கக் காண்பது சேர்ந்தவர் பாவம் நெருங்கக் காண்பது கன்னலிற் செந்நெல் தூங்கக் காண்பது மாம்பழக் கொத்து சுழலக் காண்பது பூந்தயிர் மத்து எங்கக் காண்பது மங்கல பேரிகை ஈசர் ஆரிய நாடெங்கள் நாடே. மாரத வீரர் மலிந்த நன்னாடு மாமுனி வோர் பலர் வாழ்ந்த பொன்னாடு 10. 11. 12 13.
பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/8
தோற்றம்