உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:செந்தமிழ் மாலை.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செந்தமிழ் மாலை. நாரத கான நலந்திகழ் நாடு நல்லன யாவையும் நாடுறு நாடு பூரண ஞானம் பொலிந்த நன்னாடு புத்தர் பிரானருள் பொங்கிய நாடு பாரத நாடு பழம்பெரு நாடே பாடுவோ மில்தை எமக்கில்லை ஈடே செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே- எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே - ஒரு 5 14. சக்தி பிறக்குது மூச்சினிலே-எங்கள் (செந்தமிழ்) 15. காவிரி தென்பெண்ணை பாலாறு- தமிழ் கண்டதோர் வையை பொருனைநதி- யென மேவிய ஆறு பல ஓடத் திரு மேனி செழித்த தமிழ் நாடு . (செந்தமிழ்) 16. முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று மொய்ம் புறக் காக்கும் தமிழ்நாடு செல்வம் டு எத்தனையுண்டு புவி மீதே - அவை யாவும் படைத்த தமிழ்நாடு நீலத் திரைக்கடல் ஓரத்திலே-நின்று (செந்தமிழ்) 17. நித்தம் தவம்செய் குமரியெல்லை-வட மாலவன் குன்றம் இவற்றிடையே - புகழ் மண்டிக் கிடக்கும் தமிழ் நாடு, (செந்தமிழ்) 18. கல்வி சிறந்த தமிழ் நாடு-புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு-நல்ல பல்வித மாயின சாத்திரத்தின்-மணம் பாரெங்கும் வீசும் தமிழ்நாடு (செந்தமிழ்) 19.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செந்தமிழ்_மாலை.pdf/9&oldid=1684208" இலிருந்து மீள்விக்கப்பட்டது