பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| டாக்டர் எஸ்.எம். கமால் <@ (மூலம் பொருள் ஈட்ட வந்த இந்த அன்னியர்களுக்கு எவ்வளவு மன அழுத்தம் அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் சேதுபதி மன்னரிடமிருந்து கிடைக்கவில்லை என்ற காரணத்திற்காகவும் சீதக்காதி மரைக்காயரது ஆலோசனையை அப்படியே மன்னர் ஏற்றுவந்ததாலும் அவர்கள் மன்னரது நலன்களுக்கு எதிராக நடந்து வந்தனர். இவர்களை எவ்விதம் வாணிபத்துறையில் சமாளிப்பது என்பதைப் பற்றிய சிந்தனை எப்பொழுதும் சீதக்காதி மரைக்காயருக்கு இருந்து கொண்டே வந்தது. மேலும் அவர்கள் சென்ற இரண்டு ஆண்டுகளில் காயல்பட்டினர், துரத்துக்குடி கடல்பகுதியில் முத்துச்சிலாபங்கள் நடப்பதற்கு அவர்கள் மேற்கொண்ட செயல் முறைகளும் குறிப்பாக சேதுநாட்டு மசைக்காயர்களிடமு முத்துக் குளிக்கச் சென்ற மீனவர்களிடமும் டச்சுக்காரர்கள் நடந்து கொண்ட ஒருதலைப்பட்சமான முறைகளும் சீதக்காதி மரைக்காயருக்கு மிகுந்த மன அழுத்தத்தை ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. இதனால் நாளடைவில் மரைக்காயர் அவர்கள் திடீரென உடல் நலம் குன்றிக் காணப்பட்டார். மருத்துவர்களால் இன்ன நோய் என கண்டுபிடிக்க இயலாத நிலையில் அவர்களது மருந்துகளும் பயனற்ற நிலையில் சீதக்காதி மரைக்காயர் இவ்வுலகை விட்டு மறைந்தார் ஏழை எளியவர்க்கு அன்னதாதாவாகவும், கற்றோர்க்கும் மற் றோர்க்கு மி வேண்டியன விழைந்து அளிக்கு மச் கற்பகதருவாகவும் புலவர் பெருமக்களது வறுமையையும், க ைஎந்து தமிழுக்கு தொண்டு قه ,aلo aه مه9gy apی செய்யத்துண்டும் நம்பிக்கை நட்சத்திரமாகவும் சேதுபதி மன்னருக்கு வலது கரமாக அமைந்து சேது நாட்டு நலனுக்கு உழைத்த நல்லவரும், கீழை நாடுகளுக்கு கப்பல்கள் ஒட்டிய முதல் தமிழருமான வள்ளல் சீதக்காதி மரைக்காயர் மறைந்து விட்டார். o