பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமண வாழ்த்து 110. 102. 103. 104. 105. 106. 107. 108. 109. /ー 101. வேலிக் கடல்புடைசூழ் மேதினியோர் கொண்டாடத் தாலிக்கு வேலி சத்தசமுத் ராதிபன்காண் முரசு முழங்குமணி முன்றிலான் மன்னர்க் காசுநிலை யிட்ட அதிகமரி யாதையன்காண் செல்வத் துரைமகள்காண் சேவகன்காண் சீவகன்காண் பல்லக் கரசர் பணியும் பதாம்புயன் காண் பூமே லிருக்குமொரு பொன்னின்விளக் கேந்திரண்டு மாமேரு வென்ன வளர்ந்தெழுந்த திண்புயன்காண் அருண கிரணவிம்ப வம்புயம்போல் யாவருக்கும் கருணை குடியிருந்த கண்ணன்காண் கன்னன் " காண் வாளுக்கு வீமன்காண் வாய்மைரிச் சந்திரன்காண் ஆளுக்கு மன்மதன்காண் அறிவுக் ககத்தியன்காண் பொறைக்குத் தருமன்காண் புந்திக்கு மந்திரிகாண் நிறைக்கும் பெருஞ்செல்வ நித்யசுப சோபனன்காண் கூறச் சரக்குவிலை கூறிநிச மாய்மதிக்கும் மாறாச் சவுபாக்ய வர்த்தக சிரோமணிகாண். இன்னதன்மை யாகவந்த எங்கள்பெரு மானெனவே சொன்னவுட னேபொருந்திச் சோபனமென் றேமகிழ்ந்து தம்மி லிசைந்து வெகு சந்தோட' மாச்செனவே செம்மை யுடன்வலது செங்கை கொடுத்தபின்பு L/ bългаіх ПЕлгг. ல் 11. ஓதும் பெரியோரும் உற்றோரும் பெற்றோரும் ஏதமில்லா நன்னு னிதுவே முகிழ்த்தமென்று V. "பதாம்புயன்: பாதம்புஜம் என்ற வட சொற்கள் திரிபு கால்களும் தோள்களும் என்பது பொருள் "கன்னள்: கர்ணன் என்ற கொடைவள்ளல். சந்தோடம்; சந்தோஷம் என்ற வடசொல் திரிபு