பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r 241. திருமண வாழ்த்து: 231. 232. 233. 254. 255. 256. 237. 238. 239. 240. 242. 243. 244, தாளழகைக் கண்டு தலைநாணி நிற்பாரும் தோளழகைக் கண்டு துடிதுடித்து நிற்பாரும் சீருலவப் பொங்குந் திருவடிவைப் பார்க்கவென்றே காரிகையார் கண்ணைக் கடன்வாங்கிக் கொள்வாரும் கர்ணனென்ற பேரைவிழி காட்டுமென்று சொல்வாரும் வர்ணமணி மார்பில் மதிமயங்கி வீழ்வாரும் கந்தணிவ னென்பாரைக் கையமர்த்தித் தையல்நல்லார் செந்தலைச் செல்வர்க்குச் சிங்கவிரு தென்றுரைப்பார் வாட்ைடரசு மகபதியொப் பாமடலீர் காநாட்டு வேந்தர் பிரான் கண்மூட்ட மெத்தவென்பார் காமனென்பார் காமனுக்குக் கங்குல்மத யாலையல்லால் பான்மொழியீர் வெள்ளைப் பருப்பதமே தென்றுரைப்பார் அன்ன நடையீ ரரிகே தனன் வகுதைக் கன்னன் பெரியதம்பி கண்ணின்மணி காணும் என்பார் சேலை கவர்ந்தெமது சிந்தைகவர்ந் தானெனினும் மாலை வழங்க மனமிலகாண் என்பாரும் பெருமான காத்தினிய பொன்மானை ஒடியெய்து திருமானை வைத்தபுயன் சீமானைப் பாரும் என்பார் பச்சைப் பரியானைப் பண்ணைப் பரித்தானை இச்சைப் படியே இனிப்பாரும் என்பாரும் காலழகை வெள்ளானைக் காது மறைத்ததெனச் சேலழகாங் கண்ணுர் சினத்துருக்கிப் பார்ப்பாரும் நேராந் தொடையை நிசார்மறைத்துக் கொண்டதுகாண் பாராயிதுவும் பகைநமக்கே என்றுசொல்வார் இடையழகைப் பொன்னரைஞா னீண்டுசுற்றிக் கொண்டதென்றோ படைவிழியீர் மெய்ந்நாணைப் பார்க்கவீட்டிர் என்பாரும் வரைமார்பைக் குங்குமப்பூ மாலை மறைத்ததென்றோ விரைவாகி மாலை வெளியாக்கி விட்டதென்பார்