பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<পে வள்ளல் சீதக்காதி r ר 301 இன்னவிலை யென்றுரையா வீத்தங்காச் செம்பவளப் பொன்னசர விக்கோவைப் பூட்டுஞ் சரப்பளியும் 302 தும்பிப் பதக்கம் துலங்கும் கிளிப்பதக்கம் அம்புவியெல் லாமதிக்கும் ஆளிமுகத் தாளிவில்லை 303. வன்னிக்கஞ் செங்கனக மாராடிக் கொத்துவடம் கன்னிக் கமுகனைய கந்தரத்தின் மீதனிந்து 304. பொன்னரிசு தோள்மூடி புசபத்த னத்துடனே | தன்னிகரில் லாவளையுந் தரத்துமணி யட்டியலும் | 305. முன்கைவளை ரத்னசரி முந்துசந்து காறையுடன் மின்மருவு பொன்மணியும் மேவுபச்சைப் பொற்கடையம் 306. திக்கெட்டு மொன்றகிச் செப்பி விலைமதியாக் கற்கட்டு வச்ரங் கரகதனி லேயணிந்தார் 307. தண்டை சிலம்பு சதங்ககைதங்கப் பாடகமும் வெண்டரளந் தாரகைபோல் மேல்முடிச்சுச் சங்கிலியும் 308. கட்டுசரம் பொற்பீலி காலாழி செம்பொன்னும் மெட்டு மயிலடிகால் மெல்விரலில் தூக்கினரே 309. காவடர்ந்த மாவிடத்திற் காய்த்துப் பசந்தபிஞ்சு மாவடுவை வென்ற வரிவிழிக்கு மையெழுதிப் 310. பொன்னுக் கணிகலனும் பொன்னமுதை மற்றுமின்னர் கண்ணெச்சில் தீண்டாமல் கஸ்தூரி யாற்பூசித் 311. திலங்கிஅச ருப் பூத் தொடையல்கட்டிப் பொன்போல் அலங்கரித்துக் குப்பாய மன்பாக வேபோற்றி 312. அருந்ததிபோற் கற்புடைய அன்னநடை மின்னரசைத் திருத்துமட மாதர் சிறப்பித்து வைத்தபின்னர் திருமனடநிகழ்த்தி 313. பந்தலிலே மிக்கநகர்ப் பார்த்திபரு மாதுலரும் தந்தையரும் நல்லோருஞ் சாதிப் பெரியோரும் بـ ـا