பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி ר шоятшрё&s/БёGi штать-Ф 353. சோதிக் கிரணத் துலங்குமணித் தொட்டிலிலே சாதிக்கு நாயகனுய்த் தான்வளர்ந்த மன்னவன்காண் 354. பொன்னுரு மண்டபத்தில் பூப்பந்தல் நன்னிழலில் மின்னர்கள் பாராட்ட மிக்காய் வளர்ந்தவன்காண் 355. சந்தரவத னன்பெரிய தம்பிமரக் காயனவன் மைந்தனெனப் பெற்று வளர்த்த மறப்புலிகான் 356. அய்யமற வன்னசுற்ற மன்பாக முன்ளிைல் செய்தவ மொன்னுய்த் திரண்ட முழுமணிகாண் 357. பொருது டெழுந்தலொன்னர் போர்க்களத்தி லேயே விருதுது வாரவரை விருதுகண்ட மன்னவன் காண் 358. மருவார்கள் கண்டு விணங்கமருக் கூந்தல் மருவாருங் கொங்கையர்சேர் மார்க்கண்ட னு னவன்காண் 359. ஐயனைக்கண் டில்வா றதிசயத்து மங்கைநல்லார் கையெடுத்து மூக்கில் வைத்துக் கன்னியைப்பார்த் தென்சொல்லுவார் 360. செம்பதுமம் விட்டுச் சிறந்தநவ ரத்னமொளிர் ஐம்பொன்மதில் வீட்டில் வந்த அரும்பொருளைப் பாரு மென்பார் 361. காதழகு மூக்கழகுங் கண்ணழகும் வெண்ணகையும் சீதமணி வாயழகுஞ் செங்கமலங் காணு மென்பார் 362. சுந்தரமுந் தோளழகுங் கையழகு மெய்யழகும் சுந்தரமும் வேறுவமை சொல்லவரி தென்றுரைப்பார் வரிசை வழங்கல் 363. விறுப்பாறு பாய்கடலில் வியாபாரி யாகுமெங்கள் கறுப்பாறு காவலவன் காணுங்கறுப்பாறும் 364. ஆர்க்கலியுந் தீர்ப்பதாக யாகவீ ரொக்கமொரு துர்கலிய மும்வகுதை யூர்ககபா ணந்திகழும் 365. மோகரங்கள் வாரி முயன்று வரும்படகும் சாகரங்கு லாவிவச்சரந் தாங்கி வருஞ்சுலுப்பும் حا