பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டி நாடகம் - <&P r முகியித்தின்டவாழ்த்து மரும ர்ப்புசன் றரும் சற்குண வாள லாகிய தொள்ளு மாமணி வகுதை பூர் செய்தக் காதி மன்புகழ் வாழ்த்திக் கொண் டாடிடவே குருவினுத்தம சருவ சற்சனக் கோன்மு கியித் தீன்ச ரண்கனைக் குறியிைேடுகண் சிரசில் வைத்துக்கொண் டே ... னெந் நாயகனே ( 8 ) நொண்டியின்டசபையலாடவிருத்தம் தன்ம்மும் போறையுங் கொண்ட சற்குண் ணிதிபோல்’ வந்த மன்மதன் வச்ர நாடன் வகுதைவாழ் செய்தக் காதி பொன்மக நிர்த்த மாடப் பூமகள் புகழ்கொண்டாட நன்மைசேர் கொலுவி ைெண்டி நயத்தொடுந் தோன்றிேைன சிந்து இந்நி லம்புகழ்ப்ர தாபன் - விசய இரகுநாத பெரிய தம்பிம கீபன் கன்னு வு தாரனையன் புகழ்பாடி - நொண்டி களரிக்கு னாடக்கங் கணங்கட்டி ேைன ( 1 ) ஆலிக்கும் வீரதண்டை கட்டி கண்டையிற் பலகறை வெண்டயமுக் கட்டிக் காலுக்குப் பந்தமுங் கட்டி களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னானே ( 2 ) நொண்டி அந்தமாயிச் சருபந்து கட்டி - மெய்யி லகலாத்தும் சகலாத்து டகலாவுங் கட்டிக் கந்தைக்குப் பாயமுங் கட்டி - நொண்டி களரிக்கு ளாடக்கங் கணங்கட்டி னுனே ( 3 )