பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r நொண்டி நாடகம் முத்தமாலை மீனுட்சி முன்னடந் தாள்நான் பின்னடந்தேன் கத்துரி வாணுதலாள் கண்டாள் திருமணி மண்டபத்தில் பத்திசேருந் தூணருகே பார்த்தா ணமக்கிவள் வாய்த்தாளென்றே கொத்துலாவும் பூங்குழலா குங்குமக் கோதைம ருங்கிற்சென்றேன் சென்றேனேக் கைப்பிடித்தாள் தேச முமக்கென்று பேசிக்கொண்டாள் நன்றாச்சு தெனமகிழ்ந்தே நாட்டைச்சொன்னேன்வாரும் வீட்டுக்கென்றள் என்றாள் அருந்துமென்றாள லாகுந்தந் தாளிலைப் பாகுந்தந்தாள் மன்ற ரறிந்திடவே மாப்புட னேமனை போய்ப்புகுந்தேன் புகுந்தேனை யாதரித்தாள் பூருவ சிநேகம்பொற் சோறுந்தந்தாள் மிகுந்த பரிமளமும் மீதினிற் பூசச்சல் வாதுந்தந்தாள் தரளத் துணைமுலையாள் தம்பலந் தந்தாள்க ரும்பதுபோல் அருளே யதென் சொல்வேன் ராட்டிக்கொண்டெமச்சு வீட்டிற்சென்றேன் வீட்டிற் பரிமளமுங் மெத்தையுஞ் சுற்றினிற் சித்திரமும் பூட்டுந் திரைத்துகிலுஞ் பொற்கட்டி யாற்கட்டு மேற்கட்டியும் -யவள் -என்னைக் ( 22 -நின்று -ளந்தக் ( 23, -எந்தத் -என்தன் ( 24 -கையி -இறு ( 25 -தங்கள் -உடல் ( 26 -வாயிற் -குளி ( 27 -கட்டில் -சொக்கப் ( 28