பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

<25 வள்ளல் சீதக்காதி r \ துரைமுகில் சுலூபுகான் -சிங்கத் ר துரைபதி யாமக்க யிசுமாலுகான் நரபதி தாவூதுகா -னெசப்ப நாயக்கன் நாதிறுகா னப்பாசுகான் ( 59 ) தத்துலுகான் சவ்வாசுகான் -லாடமனத் தாடாளி சத்துருசிங் காராவுடன் சுத்தவீர ரணசூரன் -மகவுலு சுமுகரித்தமிசு சமுசேருகான் ( 70 ) அதிசூர னிகுத்தாறு கான் -பூலேகான் அதிதீர னிமாமு கான் அலிமருகான் மதியூகி நவ்வாசுகான் -கானுகான் மலுக்கு சம்மந்தருகான் முகம்மதுகான் ( 71 ) ஆகரை நகர்புரக்கு - -மனுமதி அவரங்கு சேகுசாய் பருட்படியோர் சேகர மாகக்கூடி -ஒசீருகள் தெக்க ைதிசைமுற்றுந் திறைகொள்ளவே ( 72 ) அடல்மத கரியுடனே அறுபதி யிைரங் குதிரையும் பொந்தலியரும் வடவரை கிடுகிடென அடையலர் மலங்கிட வேகெற்பங் கலங்கிடவே ( 73 ) . வந்திறங்கி வேலூருடன் அணிவந்த வாசியுங் கொண்டாரந்த வாசியாலே சந்திரோயி வயிரோயி -கோர்ப்பரே தளத்தைத் துரத்திரண களத்துடனே ( 74 ) குறுகலர் திறையிடவே -நடந்தொரு கூட்டத் துடனே செஞ்சிக்கோட்டையின்மேல் கறைபடி வேலரசர் -பேரிகை கறங்கிடப் பாளைய மிறங்கினரே ( 75 ) தாடாண்மை யுடனேவந்து -செஞ்சித் தலைவரை சுற்றுமட்ட குலவரைபோற் اسر