பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நொண்டி நாடகம் ৰঙ্গ |r ר துருத்திக்குட் பதுங்கிக்கொண்டு -கிடப்பது துறையல்ல தப்புவது முறையெனவே பொருத்தமுற் றெழுந்திருந்தே -ஓடிப்போய்ப் பொடுபொ டெனவிறகு நடுவொளித்தேன் ( 119 ) துணிவுட னிருக்கையிலே -சாய்ந்திடுந் தோட்சுட்டி லொருசுருந் தேட்கொட்டவே அணிகொட்டுத் தடுமாறித் -தேள்விடம் ஆற்றாமல் மதியையுந் தோற்றேனே ( 120 ) எரித்திடுங் கடுப்பதனால் -படபடென் lரல் துடித்திடக்கண் aர்சொரிந்தேன் ஒருத்தனாய் மலைத்திருந்தேன் -பாப்பாத்தி உப்புக்கண்டம் போக்கடித்த ஒப்புப்போலே ( 121 ) மறுமொழி பேசாமல் -கச்சைக்குள் மருந்திருந் ததையெடுத் தருந்தாமல் குறுகுறென் றேவிழித்தேன் -கள்ளனைத்தேள் கொட்டின் தென்பதன் மட்டுமாச்சே ( 12.2 ) கறுப்புக்கண் டால்வருவார் -துருக்கர் கபடரென் றேநினைத் தவிடம்விட்டேன் சுறுக்குடன் கிடந்துருண்டேன் -நான்செய்த துர்ச்சனத்துக் கானகர்ம லட்சணம்போல் ( 123 ) ஐயையோ நெருஞ்சிமுள்ளும் -முனைக்கல்லும் அழுத்தி முதுகுநெஞ்சைக் கிழித்திடவே கைகால்கள் பதறிக்கொண்டே -உருண்டிடும் கலக்கத்தி லேவிழுந்தேன் சலக்கத்திலே ( 124 ) தாழ்ந்துருண் டோடிவிழுந்தேன் -ஏதுங்கெட்ட சதுக்கான குழியிலே சொதுக்கெனவே வீழ்ந்தவன் கள்ளனென்றே -காரியம் வெற்றிதா னெனவந்து சுற்றினாரே ( 125 ) ار