பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி → சுற்றிலே வளைந்துகொண்டே -துருக்கரும் தொடுகட லெனவந்த வடுகருடன் பற்றுவான் தொங்கச்சிக்கினா -விடமோக்க பட்டிவச்சி கட்டிவைச்சி கொட்டுகொட்டென்பார் ( 126 ) சோராயெ பக்டுரேயரே -வெட்டி சோது மதுநிரை வாதியென்பார் ஏலாத களவு செய்தான் -கள்ளனிவன் எந்தநக ரத்திருந்து வந்தானென்பார் ( 127 ) குச்சுக்குளை மகனிவன்தான் -குதிரையை உச்சிக்கொள்ள வந்தானென்று கச்சுப்பிச் சென்பார் எச்சுப்போய்க் கிடக்கிறானென்பார் -இனிக்கரை யேற்றுமென்பார் யார்ப்ொறுப்பார் நாற்றமென்பார் ( 128 ) மூக்கைச் சுளித்துக்கொள்வார் -முகமாறி மூச்செறிந் திவனுக்கு வாய்ச்சுதென்பார் காக்கை களும்பொருந்தா -நாற்றத்தைக் கண்டா னிவன் பொறுத்துக்கொண்டானென்பார் ( 129 ) துடக்கென்று பாராமல் அடியேன் துலைக்குழிக்கழுதைபோற் சலக்கத்திலே கிடக்கிற சமயத்திலே -முட்டுக் கீழ்க்கையிட் டொருபயல் தூக்கினனே ( 130 ) முட்டுக் காளவாய்போலே -தீண்டாமல் முழுகச்சொன் னாருடல் கழுவிக்கொண்டேன் கட்டிக்கொண் டேனைக்கொடுபோய் -நான்செய்த காரியம் சொல்லித்தலை யாரிமுன்னே ( 131 ) விட்டிவன் பதனமென்றார் அவனொரு வீட்டிற்குள் ளேயடைத்துப் போட்டுவைத்தான் கட்டோடே கிடந்துருண்டேன் -விடிந்திடுங் காலைக்குள் ளேசிறைச் சாலைக்குள்ளே ( 132 ) \ + الـ