பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி விதியால் மதிமயங்கிக் வேளை தனிலேயந்தப் பாளையத்தில் பதியா யிருக்கின்றபேர் எனை o பார்ப்பாரு மேதென்று கேட்பாருமே ஈனக் கள்ளனிவன்தான் இழந்தா னிதுதிரு வுளந்தானென்று அதிசியம் பார்க்கவந்து அலைவாரை எண்ணவும்தான் தொலையாதே அந்த நல்ல சமயத்திலே அவுதல் காதிறுபிள்ளை சுதனானோன் மந்தரத் திண்புயத்தான் மாமுநயி னார்ப்பிள்ளை மகிபாலன் வெம்பிய மதகரியான் விசைய ரகுநாதப் பெரியதம்பி தம்பித் துணையெனவாழ் தாம மிலங்குபுய மாமுநயினான் சென்னபட் டணமிருந்து செருக்குட னேவந் திருக்கையிலே அந்நகர் தனிலடியேன் தாக்கினைப் பட்டவென்னைப் பார்க்கவந்தார் வந்துநின் றேதெனவே மண்ட லாதிபதி கண்டிரங்கி எந்தவூ ரெந்தத்தேசம் றியம்பினர் வார்த்தையெலாம் நயம்பெறவே வார்த்தையெலாங் கேட்டே மலைக்கள்ள னென்றுநான் தலத்தைச்சொன்னேன் பார்த்தவர் சவ்வாசென்றே பழத்துக்கு மெண்ணெய்க்கும் பணங்கொடுத்தார் ( 160 ) י -கிடக்கின்ற -வந்து ( 154 ) -காலுங்கையும் -சுற்றிச்சுற்றி ( 155 ) -வகுதைவாழ் -கனதுரை ( 156 ) -காயலில் -குங்குமத் ( 157 ) -செஞ்சியில் -களவுசெய் ( 158 ) -எனையந்த -நீயாரென் ( 159 ) பவளச்சோலை -எலுமிச்சம்