பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தொண்டி நாடகம் ՀՓ மேலோனைத் தொழுதொரு பாலிருந்தேன் ( 210 ) ـا (முடித்துக்கலா தொழுதேன் -இவன்நல்ல -N முசிலி மெனச்சொன்னார் இசுலாமானோர் 203 ) தொழுகையுஞ் சக்காத்துடனே -தோன்பையும் தொகுத்த படிமுடித்து நடத்திடென்றார் பழுதற்ற கச்சுசெய்யவே -போவென்றார் பக்கத்தி லேயிருந்தோர் மக்கந்தனக்கு ( 204 ) சொற்படி செல்லமனமாய்ச் -சதக்கத் துல்லா வுடன்சலாமுஞ் சொல்லிக் கொண்டேன் சற்குண நிதியனையான் -செய்தக்காதி தாமரைத் தாளுக்குஞ் சலாம்செய்தேன் ( 205 ) கன்னாவ தாரனையா -செய்தக்காதி காரியக் காரர்கள் வீரியமாய்ப் பொன்னாருஞ் சர்க்கேற்றித் -தொழில்செய்யப் போறபத் தாசினி லேறிக்கொண்டேன் ( 206 ) அணிபெறு பத்தாசிலே -ஏறி ஆட்களுடன் பொன்போல் வாழ்க்கையிற்சென்றே திணிசுடர்ப் புரிசைசுற்றுங் -கோழிக்கூட்டிற் செப்பமுடன் சென்றமறு கப்பலேறி ( 207 ) கடற்றுறை வழிகடந்தே -இறங்கிமக் காவுங் காபத்துல் லாவுங்கண்டேன் இடத்தினி லெப்பைமாரும் -எல்லார்க்கு மீவுகள் கொடுக்குஞ்ச் ரிபுகளும் ( 208 ) அறபிகள் செய்யிதுகளும் -செயிகுக ளாலிங்க ளோடும்பள்ளி மோதீன்களுந் திறமுட னிருக்கக்கண்டேன் -யாவர்க்கும் செப்ப முடன்சலாம் செப்பினனே ( 209 ) மக்கமுங் ககுபாவும் -கண்டந்த வரிசைத் தலங்களெல்லாந் தெரிசித்தபின் மிக்கபுறுக் கான்படியே -அடியேன்