பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வள்ளல் சீதக்காதி ད།༽ அய்யமில்லா தத்தலந்தனில் - -இருந்தே அருந்தவம் புரிந்தங்கே யிருந்ததற்பின் மைதவழ் முகிற்குடையார் அரசுசெய் மதினா தனக்கிரு பதுநா ளில் ( 211 . போனேன் மதினாவில் போய் -அப்பதி புரிசையெல் லாங்கண்டேன் வரிசையுடன் தானே மகிழ்ந்து நபி -திருவடி சார்ந்த தலத்தைக்கண்டு சேர்ந்தேனே ( 212 ) செல்லை குடைதரித்தோர்மதினாச் செகமெலாம் புகழ்நபிமுகம் மதுநயினார் சொல்லிற் சுவனபதிபோல் -வாஞ்சையாய்த் துலங்கிய மாளிகை வலஞ்சுற்றினேன் ( 213 ) சூகைமலையருந்தி னோர்மதினாச் சுகம்பெரு நபிமுகம்மது நயினார் ஏகனைச் தொழுதிறைஞ்சி வாழ்ந்திருந் திலங்குமாளிகையை வலஞ்சுற்றினேன் ( 214 ) சுற்றிவந் தெதிரே நின்றேன் அவிடத்தில் துய்யோன் மறையோதுஞ் செய்துகள் முன்னே வெற்றிச் சலாமுரைத்தேன்ட அவிடத்தில் மேலோனைத் தொழுதொரு பாலிருந்தேன் ( 215 ) வரிசை நபியிறசூல் -முகம்மது மந்தார முகிற்குடைக் கொந்தாலத்தை அருகிலே சென்றுநபியைப் -போற்றி ஆத்திரந் தீர்ந்திடத் தோத்திரஞ்செய்தேன் 216 ) படியேழ் புகழ்நபியை "அவுதுல்லா பாலக ராமிற சூல்நபியை அடியேன் மனக்குறையும் -போகவென் றாத்திரந் தீர்ந்திடத் தோத்திரஞ்செய்தேன் ( 217 )