பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r நொண்டி நாடகம் மதியைய ழைத்தநபி கஸ்தூரி வாசம் பொருந்தி வந்த கோசாலத்தை நதியை யழைத்தநபி யிடத்திற் கையுங் காலும் வளந்திட துவாவிரந்தேன் ( 218 ) போற்றித் துவாவோதியே -பரவசமாய்ப் புத்தி மயங்கியொரு நித்திரைசெய்தேன் ஏற்றுக் கவூலாக்கியே -எனக்குமுன் னிருந்த காலுங்கையும் வளர்ந்திடவே ( 219 ) சுறுக்கா வெழுந்திருந்தேன் -எங்களிற சூலரு ளாற்கையுங் காலுங்கண்டே குறிப்பா யதிசயித்தே -ஈமான் கொண்ட பலன்கைம்மேலே கண்டோமென்றே 220 ) காயலின் மகராசன் -செய்தக் காதியைத் திசைநோக்கிக் கையெடுத்தேன் தாயென வுபசரித்த மாமுநயி -னார்ப்பிள்ளை தன்னையு நினைந்தே தாழ்ச்சிசெய்தேன் ( 221 ) அறபுக் கரையு மக்கமு -uשפer ரவர்வாழி யவர்குல முறைவாழி குறைசிக் கிளையும்வாழி -செய்யிதுக் கூட்டமும் வாழிபுறுக் கான்வாழி ( 22.2 ) ஆழிசூழ் புவிவாழி -செருவில் அரிய துரைசேது பதிவாழி கீழக் கரைவாழி -சிங்கக் கேசச் சதக்கத்துல் லாவாழி ( 223, ) தீனவர் குலம்வாழி -செய்தக்காதி செல்வமுங் கல்வியுங் தினம்வாழி ஆனமதி மூன்றுமழை -பெய்தே அனைவோரும் வாழிரப்பில் ஆலமீனே 224 ) வன்னல் சீதக்காதி தொண்டி நாடகம் முற்றிற்று. <তঙ্গ