பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

|<P செந்தமிழ் வள்ளல் சீதக்காதி י |r போர்ச்சுக்கீசியரும் முத்து வணிகத்தில் ஈடுப்பட்டால் பெருத்த வருவாய் கிடைப்பதற்கு வழி ஏற்படும் என்று முடிவுசெய்தார். ஆனால் இதற்கு பரவர்களது ஒத்துழைப்பு வேண்டுமே! அவர்கள் அனைவரும் முஸ்லிம் மரைக்காயரது அடிமைகளாகவல்லவா இருந்து வருகின்றனர். அவர்களை தங்களது பக்கம் எவ்விதம் ஈர்ப்பது? இந்த பிரச்சனை வாஸ்கோடகாமாவிற்கும் அவரைப் போல கிழக்குக்கரைக்கு வந்த போர்ச்சுக்கீசியருக்கும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாத புதிராக இருந்து வந்தது. நாளடைவில் இது முஸ்லி மகள் மீதான 6λωσ4ο σ6ο ωανσ4 ωνώ. வெறுப் புணர்வாகவும் மாறி கேரளக்கரைக்கும் பரவியது. இதனை உணர்ந்த கோழிக்கோடு மன்னர் போர்ச்சுக்கீசியரிடம் 20.11.1508- ல் செய்து கொண்ட உடன்பாட்டிலிருந்து தெரிய வருகிறது. கோளக்கரைக்கு காயல்பட்டணத்திலிருந்து வருகின்ற முஸ்லிம் வணிகர்களை போர்ச்சுக்கீசியர் எவ்வித தொந்தரவும் செய்யக் கூடாது என்பது அந்த உடன்பாட்டில் கண்ட ஒரு நிபந்தனை ஆகும். இதற்கிடையில் இலங்கை சென்று காயல்பட்டணம் வழயாக லிஸ்பனுக்குத் திருமர்பிய தளபதி மிராண்டா என்பவர் கி.பி. 1519-ல் லி ஸ்பன் மன்னரை மரியாதை நிமித்த மாக சந்தித்தபொழுது, காயல்பட்டணத்திலிருந்து வாங்கிச்சென்ற சில முத்துக்களை மன்னருக்கு அன்பளிப்பாக அளித்தார். அந்த முத்துக்களின் அழகும், ஒளியும் போர்ச்சுக்கல் மன்னரை மிகவும் கவர்ந்ததுடன் அந்த முத்துக்கள் மீது மன்னருக்கு அலாதியான ஆசையும் ஏற்பட்டது. இதனால் அவர் கோவாவிலும், கொச்சியிலும் உள்ள அவரது அலுவலர்களுக்கு ஆணைகள் அனுப்பி கிழக்குக்கடற்கரை முத்துக்களை கொள்முதல் செய்யுமாறு உத்தரவிட்டார். இந்த முயற்சியில் ஒத்துழைப்பு நல்குவதாக காயல் பட் ட் ணமச் மரைக்காயர்கள் போர்ச்சுக்கீசியருக்கு உறுதி அளித்தனர். அப்பொழுது கிழக்குக்கடற்கரை பெயரளவில் விஜயநகர மன்னருக்கு கட்டுப்பட்டதாக இருந்தது என்றாலும் விஜயநகர امر فا