பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டாக்டர் எஸ்.எம். கமால் <> r இவைகளிலிருந்து போர்ச்சுக்கீசியர்களின் வலுவான) ஆதிக்கர் மன்னார் வளைகுடாப்பகுதியில் ஏற்பட்டு ஏறத்தாழ நூற்றி ஐ மர்பது ஆண்டுகளுக்குப் பிறகு கிழக்குக் கடற்கரையிலுள்ள நாகப்பட்டிணம், சென்னை சாந்தோம் ஆகிய பகுதிகளிலும் விரிவடைவதற்கு கீழக்கரை ஒரு சிறப்பான தளமாக அமைந்தது என்று சொன்னால் அது மிகையாகாது. தொடர்ந்து போர்ச்சுக்கீசியர்கள் நாகப்பட்டினத்திலும், சென்னை சாந்தோமிலும் மிகுதியாக குடியேறி பலவிதமான வணிகப்பொருள்களை கிழக்குக் கடற்கரையிலிருந்து மலாக்கா, ஜாவா, அச்சைன், தாய்லாந்து போன்ற தொலைதுார நாடுகளுக்கு எடுத்துச்சென்று விற்பதிலும், அங்கிருந்து பொருட்களை இந்தக் கடற்கரைக்கு கொண்டு வந்து, சேர்ப்பதிலும் மிகுந்த ஆர்வத்துடன் ஈடுபட்டனர். இவர்களது இந்த வணிக முயற்சிக்கு நாகப்பட்டினத்தைச் சேர்ந்த மரைக்காயர்களும், செட்டிகளும் மிகுதியாக உதவி வந்தனர். கி.பி.பதினேழாம் நூற்றாண்டின் தொடக்ககாலம் வரை போர்ச்சுக்கீசியர்களை இந்தக் கீழை நாட்டு வியாபார முயற்சியிலிருந்து வேறு யாராலும் அப் புறப்படுத்த முடியவில்லை. தமிழகத்திலிருந்து பல ஆயிரம் மைல்களுக்கு அப்பால் உள்ள ஒரு நாட்டிலிருந்து வந்துள்ள இந்த வேற்று நாட்டவர் அவர்கள் மேற்கொண்டு வந்துள்ள கிறித்தவசமயப் பிரச்சாரத்தை விட பன்மடங்கான முறையில். தமிழகத்துடன் | கீழைநாட்டு வணிகத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருந்ததை அவர்களது ஆவணங்கள் மிகத்தெளிவாக விளக்குவனவாக உள்ளன. இதில் இன்னொரு சிறப்பான அச்சம், போர்ச்சுக்கீசியர் தொடக்க காலத்தில் குடியேறிய கேரளக்கரை முஸ்லிம்களுடன் கொண்டிருந்த உறவிற்குக் இங்கு கிழக்குக் கடற்கரையில் இருந்த முஸ்லிமக்களுடன் கொண்டிருந்த தொடர்புகளுக்கும் பெருத்த வேறுபாட்டினைக் காண முடிகிறது. அவர்களுக்கு கோழிக் கோட்டு மன்னர் ،» Gooo araf] «sir அளித்த ஊக்குவிப்புகளினாலும் அங்குள்ள முஸ்லி க்கள் மீது امـ