பக்கம்:செந்தமிழ் வள்ளல் சீதக்காதி.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியதம்பி மரைக்காயரும், ஆங்கிலேயரும் சங்க காலத்தில் G 0ഞ ബ நாடுகளுடன் வாணிபத்தில் தமிழர்கள் தொடர்பு கொண்டிருந்ததைச் சங்க இலக்கியங்கள் ονσα") ουσ45 அறிகின்றோர். இதைப் போலவே கீழை நாடுகளுடன் முதல் முறை யாக சோழர்கள் காலத்தில் கடல் வாணிபத்தொடர்பு ஏற்பட்டதை வரலாறு. விளம்புகிறது. ராஜேந்திர சோழன் கங்கைச் σω 6λωνοηθοίο αναγωδ, கடாரத்தையும் வென்றதை அடுத்து றி விஜயா அரசையும் (இன்றைய மலேசியா, சிங்கப்பூர், இந்தோனிசிய நாடுகளின் பகுதிகள்) சோழப் பேரரசின் பகுதியாக இணையச் செய்தார். மேலும் துறி விஜய நாட்டு மன்னர் சைலேந்திர வர்மனது மகளையும் திருமணச் செய்து கொண்டதற்கு காரணமாக கீழை நாடுகளுக்கு சி. தமிழ்நாட்டுக்கு ச் அரசியல் தொடர்புகளுடன் வாணிபத் தொட்சிபுகளும் ஏற்பட்டன. தமிழகத்திலிருந்து வாணிபச் சாத்துக்களும், மணிக்கிராமத்தினரும் அங்கு சென்றன.சி. மலேசியா நாட்டு "தகோபர்" என்ற இடத்திலுள்ள தமிழக் கல்வெட்டுக்கள் இதனை உறுதிப்படுத்துகின்றன. لـ י