பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/283

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


/

அதிலன் இன்னுல்லை!

பேராசிரியர் கவியரசர் மீ. இராசேந்திரன் (மீரா)

பயனுள்ள வரலாற்றைத்தந்த தாலே

பரணர்தான் பரணர்தான் தாங்கள்! வாக்கு நயங்காட்டிச் செவிக்குத்தேன் தந்த தாலே

நக்கீரர்தான்தாங்கள் இந்த நாளில்

கயன்மன்னர் தொழுதமொழி காத்ததனால் - தொல்

காப்பியர்தான்! காப்பியர்தான் தாங்கள்! எங்கும்

தயங்காமல் சென்றுதமிழ் வளர்த்த தாலே

தாங்கள் அவ்-ஒளவைதான்! ஒளவை யேதான்!

அதியன்தான் இன்றில்லை இருந்திருந்தால் - அடடாவோ ஈதென்ன விந்தை இங்கே புதியதொரு ஆண்ஒளவை எனவி யப்பான்

பூரிப்பான் மகிழ்ச்சியிலே மிதப்பான்; மற்றோர் அதிமதுரக் கருநெல்லிக்கனிகொணர்ந்தே

அளித்துங்கள் மேனியினைக்காத லிக்கும் முதுமைக்குத் தடைவிதிப்பான்; நமது 56T6

மொழிவளர்க்கப் பல்லாண்டு காத்தி ருப்பான்!