பக்கம்:செம்மொழிப் புதையல்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முதல் பதிப்பு : டிசம்பர் 2006
திருவள்ளுவர் ஆண்டு : 2037
உரிமை : ஆசிரியர்க்கு
விலை: ரூ. 100.00
மணிவாசகர் வெளியீட்டு எண்:1349

 


நினைவில் வாழும்
நிறுவனர்
ச. மெய்யப்பனார்
டாக்டர் ச. மெய்யப்பன் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின்
முன்னாள் தமிழ்ப் பேராசிரியர்.

பல்கலைக்கழகங்கள் பலவற்றில் இவர் அறக்கட்டளைகள்
நிறுவியுள்ளார்.

'வள்ளுவம்' இதழின் நிறுவன ஆசிரியர்.

குன்றக்குடி அடிகளார் 'தமிழவேள்' என்றும், தருமபுரம் ஆதீனத் தலைவர் 'செந்தமிழ்க் காவலர்' என்றும் விருதுகள் வழங்கிச் சிறப்பித்துள்ளனர்.

'பதிப்புச்செம்மல்' என அறிஞர்கள் இவரைப் பாராட்டுவர்.

 

கிடைக்குமிடங்கள் :
மணிவாசகர் நூலகம்
12-B, மேல சன்னதி, சிதம்பரம் - 608001 ☎ 230069
31, சிங்கர் தெரு, பாரிமுனை, சென்னை - 600 108.☎. 25361039
6, சிவஞானம் தெரு, தி.நகர், சென்னை - 600 017. ☎ 24357832
110, வடக்கு ஆவணி மூல வீதி, மதுரை - 625 001. ☎. 2622853
15, ராஜ வீதி, கோயமுத்தூர் - 641 001. ☎ 2397155
78, செரி ரோடு, சேலம் - 636 001. ☎ 3207722
28, நந்திகோயில் தெரு, திருச்சி - 620002. ☎. 2706450


அச்சிட்டோர் : மணிவாசகர் ஆப்செட் பிரிண்டர்ஸ், சென்னை- 600021
☎ 25954528