பக்கம்:செவ்வானம்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. செவ்வானம் ஒளியில்லை. வளமில்லை. இன்பமில்லை உணவுக்கு வழியில்லை. உல்லாசத்துக்கோ டுக்க வகையில்லை. பகட்டுதல்கள் ஒடுங்கு பிருக்க வீடில்லை. ஆனால் கலாமண்டபங்கள், 邻了 مئی முதலிய போகப் பெருநிலையங்களுக்கு ஒரு அவன் உள்ளம் குமைந்தது. இப்போதுகூட அவன் சிந்தனை சீறியது. சிலமணி நேரங்களுக்கு முன்பு அவன் உள்ளம் ...} بنابر எரிமலையாகியிருந்தது. அவன் உணர்வு படபடத்தது. ஒருவர் குறிப்பிட்டதுபோல 'அவன் வார்த்தைகளைப் பேசவா செய்தான் િ இருப்புச் சட்டியிலே சொற்களை உருட்டி எடுத்து அணற் 蕊蕊雉荔感擢 ாட்டினான்' மற்றவர்கள் பைத்தியம்' என்று எண்ணியிருப்பார்கள்.

  • தரியாதவன் என்று சிரித்திருக்கும் உலகானுபவம்.

சுயநலம் கெக்கலிக்கும் உருப்பட முடியாதவன் என்று. இச்சகம் நகையாடும் இனிக்கும் வார்த்தைகள் பேசிப் பெரியவர்கள் தயவைச் - ^్య 1 - u சமபாத்ககது : § * தரியாத பேதை என்று பெரியதனம் பரிகசிக்கும் 'யித்தன், அசடு, முட்டாள் என்று. அதை எண்ண அவன் ஆத்திரம் அதிகரித்தது. யாரடா மடையன்? மக்களை மடையர்களாக வாழவைக்கும் உங்களைப் போன்ற எத்தர் பரம்பரைதான் அடிமடத்தனத்தின் ஆழத்திலே ஊறிக் கிடக்கிறது' என்று கத்த வேண்டும்போல தோன்றியது கத்தி என்ன பிரயோசனம்? நாலு சுவர்கள்தான் கேட்டு நிற்கும். இந்தச் சுவர்களுக்கும் அந்தப் பிரகிருதிகளுக்கும் வித்தியாச மில்லைதான், தலையாட்டும் பொம்மைகள் கை கொட்டும் மரப்பாச்சிகள் மடச்சாம்பிராணிகள்' என்று முனங்கினான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/10&oldid=841299" இலிருந்து மீள்விக்கப்பட்டது