பக்கம்:செவ்வானம்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 செவ்வானம் அலட்சியப்படுத்தப்படுகின்றன இது சமூக தர்மப்படி நியாயமாக இருக்கலாம் ஆனால் தனிமனிதத் தன்மைக்கு உயர்வு அளிப்பதில்லை. எனது தாயும் தந்தையும் முறைப்படி திருமணம் புரிந்து கொள்ளாவில்லை அந்தக் காலத்தில் அவர் அவளைக் கல்யாணம் செய்து கொள்ளத் துணிந்திருந்தால், உறவினர் இடம் கொடுத்திருக்க மாட்டார்கள். குலகௌரவம், அந்தஸ்து. செல்வாக்கு என்றெல்லாம் மனிதர்கள் பிரமாதப்படுத்துகித பண்புகள் மனிதத்தன்மைக்கு உலவைக்கத் தயங்குவதில்லையல்லைா! கலப்பு மணம் பெரிய LS: SEKக மதிக்கப்பட்ட அந்தக் காலத்தில், ஜாதி உயர்வு தாழ்வுகள் பூஜிக்கப்படுகிற சமுதாயத்தில் குலம் விட்டுக் குலம் மாறிக் கொன்வினை கொடுப்பிலா செய்வது இழிசெயலாக மதித்தவர்கள் மிகுந்த ரிலே என் தந்தை எங்கோ வளர்ந்த யாரோ ஒரு பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்வதை ஆதரிக்க முன் வராதது அதிசயமல்) அவர்கள் அப்பிராயத்தைச் சட்டை பண்ணாமல் என் தந்தை செந்திப்பெருமாள் எனது தாய் சிவகாமியைத் தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டது துணிந்த செயலாகும். பிறகும் உற்றாரின் தூற்றுதல்களைக் கவனிக்காமல் அவர்களிருவரும் வாழ்க்கை நடத்தியதும் அவர்களின் துணிந்த பண்புக்கு நல்ல சான்றாகும். பானதுதந்தையைப் பழித்த சுற்றத்தாரும் ஊர்க்காரர்களும் என் தாயை வப்பு.. வைப்பாட்டி' என்று குறிப்பிட்டனரே தவிர, அவரது மனைவி என்று கூற மனமிசையவில்லை. என் தந்தையின் செயலை விரும்பாத அவரது பெற்றோர் அவருக்கு உரிய சொத்தை மனமு வந்து கொடுக்க மறுத்துவிட்டனர். அதற்காக அவரும் என் தாயும் வருந்தவுமில்லை. அந்த அன்புத் தம்பதியின் செல்வ மகளாக பிறந்து வார்ந்த எனக்கு வேறு துணையில்லாமல் போயிற்று. எதிர்பாராத விபத்து ஒன்றில் சிக்கி மடிந்தார் என் தந்தை. அதே ஏக்கத்தினால் ஒரு சில மாதங்களிலேயே எனது தாயும் இறந்தாள். அப்பொழுது எனக்குப் பதினைந்து வயது!.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/66&oldid=1348562" இலிருந்து மீள்விக்கப்பட்டது