பக்கம்:செவ்வானம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

னம் பெற்று எண்ணி நகைப்பதற்குரிய வேடிக்கைகளாக o காணப்படுகின்றன. அவ்வித வேடிக்கை மனிதர்களின் பிந்தை இயல்புகளையும் செவ்வானம் எடுத்துச் சொல்கிறது. .* இவற்றிடையே, வாழ விரும்புகிற ஆயினும் வாழமுடியாத நிலையில் இருக்கிற நேர்மை, நீதி நியாயம். உண்மை, மனிதத் தன்மையின் மேன்மை முதலிய உயர் பண்புகளைப் போற்றி வளர்க்கிற இரண்டு பேரின், யுவன் யுவதியின், சந்திப்புகளும் உரையாடல்களும், மனக்குமைதல்களும் ஏக்கங்களும், வகை செய்வதை ரசமாக வர்ணிக்கிறது செவ்வானம். உள்ளத்தில் உறுதியும், உழைப்பில் பற்றுதலும், குன்றாத தன்னம்பிக்கையும் உடையவர்கள் வாழ்க்கையை வெற்றிகரமாக அமைத்து அமைதியும் ஆனந்தமும் காணமுடியும் என்பதை வலியுறுத்துகிறது செவ்வானம்' வல்லிக்கண்ணன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:செவ்வானம்.pdf/8&oldid=841447" இலிருந்து மீள்விக்கப்பட்டது