பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காப்புப் பருவம் 45 இகர உயிருடன் தகர ஒற்று ஊர்ந்த எழுத்தாகிய தி என் பதனே முதலாகக் கொண்டவர் திருநாளேப் போவார், திருக் குறிப்புத் தொண்டர். அகரம் ஊர்ந்த சவ்வை முதலாகக் கொண்டவர் சண்டேசுவரர். இந்த அரிய குறிப்புக்களே 'குறில் நெடில் தனித்தும் ம,த, சவ்வூர்ந்தும் முதல் அமையும் நாமம் உற்ருர்' என்னும் அடியில் பெறப்படுதல் காண்க, வேதம் நான்கு. அவை இருக்கு, யசுர், சாமம், அதர் வணம் என்பன. இவவாறு வடமொழி வேதத்தை நான்காகப் பகுத்து ஒழுங்கு படுத்தியவர் வேதவியாசர். இதனை லில்லிபுத் துாரார் தம் பாரதத்தில் 'தோத்திரமான தெய்வச் சுருதிகள் யாவும் நான்காக் கோத்தவன்” என்று வேதவியாசரைக் குறிப் பிட்டிருத்தல் காணவும். ஆகவே, வியாசர் நான்காகச் செய் தற்குமுன்பு, வேதம் முன்ருகவே கருதப்பட்டது. அதுபோது அதர்வணம், ஏனைய மூன்றிலும் அடங்கி இருந்தது. இக் காரணத்தால் அக்காலத்தே வேதம் த்ரபி என்றே வழங்கப் பட்டது. அதனே உட்கொண்டே ஈண்டு மும்மை மறை எனப் பட்டது. மும்மை உலகாவன சுவர்க்கம், மத்திமம், பாதளம். சுந்தரர் அருளிய திருத்தொண்டத் தொகையின் சிறப்பை மிகுதிப்படுத்த ஆசிரியர் 'மும்மை மறையு உலகும் புகழும் மும்மையாப்பு' என்று உய தோன்றக் கூறிஞ்ர்.

  • : . . . . s. பரவும, முமமை ;ை நவிற்சி அணி

鑫 仔 மும்மையாம் வருணம் வைசிய மரபு, பிராம்மன, கத் கிரிய, வைசிய என்ற முறைவைப்பில் வைசிய மரபு மூன்ருவ ott: “. عباسمه " - چ r ూ ఎ தாக வருதனை, மும்மையாம் வருணம்' என்றனர். வணி - फ५ * * §3. இயல்பு இன்னது என்பதைப் பட்டினப பால, - سہ ت؟ கர்கள். வடுவப்ஞ்சி வாய்மொழிந்து தம் 4ம் பிறவும் ஒப்ப நாடிக் ہد * இது ஸ்வது உமிகை கொளாஅது கொடுப்பது உம் పడా; குறைகொடாஅது 靠 象 பகர்ந்துவீசும் ناسا تا 6 لاز وی எனப் ே போற்றுகிறது.