பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. ஒப்பரிய தொணடர்தம் அருமையும் பெருமையும் உவக்கும்.அவர் அவச்செய்கையும் உவமையில் லாச்செய்கை நுட்பமும் திட்பமும் உம்பர்கோன் அருள் தட்பமும் தப்பரிய செந்தமிழ்த் தொட்ைநடிையும் அ ைடபும் தவாப்பொருள் அணிச்சிறப்பும் தமிழ்மறை அடங்குபல மந்தணமும் வெள்ளிடைத் தவிரும்வெற் பெனவிளங்க வெப்பரிய முழுமதிக் குடைநிழற் றனபாயன் மேயஅவை அகம்தயத் து விபத்துமெய்ப் பாட்டினுெடு பாராட்டி கிழமேல் மேல்விரித் தருளியபிரான் செப்பரிய குன்றையம் பதியருள் மொழித்தேவ செங்கீரை யாடியருளே திருத்தொண்டை நன்னுட்டு வேளாளர் குலகிலக செங்கீரை பாடியருளே. (அ. சென) உவக்கும் - மகிழும், செய்கை - செயல், திட்டமும் - நிச்சயமும், உம்பர் கோன் - தேவர்களின் தலைவனும் சிவபெருமான், தட்பமும்- தண்மையும், நீங்காத பொருள் அணி - பொருட்சிறப்பும், அனிச் சிறப்பும் தொடை - பாாலே, தவா குறையாத, தப்பு - தவறு தமிழ்மறை - தேவாரமாம் வேதப்பொருள், மத்தனமும்இரகசியப் பொருளும், வெள்ளிடத்து அவிரும் வேற்பு - வெள்ளிடைமலை போல, இது ஒரு பழமொழி, அவிரும் விளங் கும், தவிரும் தங்கும் வெற்பு - மலை, வெப்பு-வெப்பம், மதிக்குடை சத்திரவட்டக்குடை, அவையகத்து - சபையில், நயத்து-யாவரும் விரும்பி, மெய்ப்பாட்டினுெடு - கண்ணிர் அரும்பல், மெய்ம்மயிர் சிலிர்த்தல் முதலான உடற் கண் தோன்றும் உணர்ச்சி யுடனே. விளக்கம்: அமர்நீதி நாயனுர் புராணத்துள் அமர் நீதியார் அன்பு:கலந்த தராசுத் தட்டுக்கு நேரே இறைவுள்