பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 289 சடையாய் எனுமால் சரண் நீ எனுமால் விடையாய் எனுமால் வெருவா விழுமால் மடையார் குவளை மலரும் மருகல் உடையாய் தகுமோ இவள் உள் மெலிவே என்று பாடி அவ் வணிகனே எழுப்பியதும் ஆகும். ஆகவே, அருள் சம்பந்தர் எனப்பட்டார். குன்றத்துாரும் தம்மை அடைந்தவருக்கு முத்தியாகிய கதியினைக் கொடுக்க வல்லது என்பதை இச் செய்யுள் அறிவித்து நிற்கிறது. (24) 4. முரிவில் வயிரம் கால்யாக்த முழும விகை பால் கட்ல் கட்ையா முன்னம் திருமால் உருஒத்து முயங்கும் எனவும் அதற்கருகே பிரிவில் கருநீ லங்குயிற்று பெருமா விகையக் கடல்க1ை.ந்த பின்னர் அன்னுன் உருவொத்துப் பிறங்கும் எனவும் அதற்கருகே எரிவில் விடுசெந் துகிர்மாடம் எயில்து.ழ் காஞ்சி அட்ைத்தன்னுன் எய்தும் உருஒத் தஃதென்றும் எந்நாவலரும் கொண்டாட்ச் சரிவில் வளம்சால் குன்றத்துர்த் தலைவா தாலோ தாலேலோ சகலா கம்பன் டிததெய்வச் சைவு தசலோ தாலேலோ (அ. சோ. முரிவில்-முறிக்கப்படமாட்டாத, கால் துரண்கள், யாத்த-கட்டி அமைத்த, முயங்கும்-விளங்கும், பொருந்தும், நீலம்-நீலநிறக் கற்கள், குயிற்று-பதித்துள்ள காரணத்தால், அன்ஞன். அத்திருமாவின், பிறங்கும்-விளங் கும், ஏரி-தீயைப்போல, வில்லிடு-ஒளிவிடும், துகிர்-பவழத் 19