பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

292 தtலப் பருவம் குற்றங்கள் பன்னிரண்டாகும். அவைகள், சரைமலம் கீற்று சப்படி பிளத்தல் துளைகரி விந்து காக பாதம் இருத்துக் கோடிகள் இலாதன முரிதல் தாரை மழுங்கல் தன்னேடு ஈராறும் வயிரத்து இழிபென மொழிப என்பன. இங்ங்ணம் குனங்களைப் பெற்றும், குற்றங்கள் இன்றியும் உள்ள வைரங்களை உளத்தில் கொண்டே ஆசிரியர், 'முரிவில் வைரம்' என்றனர். (25) 5. சோறு மனக்கும் மட்ங்கள் எலாம் தூய்மை மணக்கும் சிந்தைஎலாம் சுவனம் மனக்கும் ஆட்ைஎலாம் தொங்கல் மணக்கும் தோள்கள்ளலாம் சேறு மணக்கும் கழனியெலாம் செல்வம் மணக்கும் மாட்மெலாம் தென்றல் மணக்கும் மேடைஎலாம் தெய்வம் மணக்கும் செய்யுள்ளலாம் நீறு மணக்கும் நெற்றியெலாம் நெய்யே மணக்கும் கறிகள் எலாம் நெறுப்பு மணக்கும் குண்டமெலாம் நேயம் மணக்கும் வீதிஎலாம் சாறு மணக்கும் குன்றத்தூர் தலைவா தசலேச தாலேலோ சகலா கமபண் டிததெய்வச் சைவ தாலே தாலேலோ so- சொ) மணக்கும் - விளங்கும், மணம்வீசும்; மடம்அறச்சாலை தூய்மை - பரிசுத்தமான குணம், சிந்தை -