பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/405

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாலப் பருவம் 323 பித்தாபிறை சூடி.எனப் பெரிதாம்திருப் பதிகம் இத்தாரணி முதலாம்.உல கெல்லாம்.உய எடுத்தார் என்ற பாடலைப் படிக்கும்போது, நவின்ருேர்க்கிணிமை என்னும் அழகு காணப்படுகின்றதன்ருே ? அப்பூதியடிகளார் தம் திருமகன் இறந்தனன் எனினும் அத்ன் பொருட்டு வருந்தாமல், தம் இல்லத்திற்குப் பெற லரும் விருந்தினராக வந்த திருநாவுக்கரசர் இறப்புக் காரண மாக உணவு கொள்ளாது போக நேரிடுமே என்று எண்ணி, இறந்த மகனே மறைத்து அப்பர் பெருமானுர்க்கு அமுது படைக்கையில் அப்பர் பெருமாளுர்,

  1. * ஐயப் படாஅது அகத்தது ខាងក្រា

தெய்வத்தோடு ஒப்பக் கொால் ' என்ற குறட்பாவுக்கு ஒர் எடுத்துக் ட்.ாக உள்ளவர் ஆதலின், அப்பூதியாரை நோக்கி, 'உமது மூத்த மகன் எங்கே? என்று வினவியபோது அப்பூதியார், 'இப்போது இங்கு அவன் உதவான்' என்றனர். இதனினும் தன் மொழி புணர்த்தி இயம்புதற்கு யாது உளது: இங்கனம் இயம்பும் புலமை நம் சேக்கிழார் பெருமானுர்க்கே உண்டு. தாளறுவன இடைதுணிவன தலே துமிவன கலைமா வாளிகளொடு குடல்சொரிதர மறிவனசில மரைமா நீளுடல்விடு சரமுருவிட ಡಿ.೧: ಡಿಐ... -- si ter மீளிகொள்கணே படுமுடலெழ விழுவனபல உழையே இப்பாடல், ஓசை உடைமைக் ஒர் நல்ல எடுத்துக் காட்டன் ருே? வீதி விடங்கன் ஏறி வந்த தேரின் சக்கரத்தில் பசுவின் கன்து அகப்பட்டு இறந்தது. அதகுல் வருந்திய பசு தன் துயரை மனுநீதி மன்னன் அறிய அரண்மனை வாயில் மணியை அசைத்தது. அவ்வோசை கேட்ட மன்னன் ஓடிவந்து