பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/673

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்புலிப் பருவம் 591 வன்தொண்டர் பாதம் தொழுதான சிறப்பு வாய்ப்ப என்றும்நில வும்.சிவ லோகத்தில் இன்பம் உற்ருர் என்றும் பாடித் தாம் அறம் பொருள் இன்பம் வீடு என்ற நான்கை விரித்துப் பாடும் வாக்கியாகவும் துளங்கினர், நம் பேரறிஞர் சேக்கிழார் பெருமானர். ஒவ்வொரு புலவரும் ஒவ்வொரு துறையில் புலமை மிக்கிருக்க, நம்புலவர் பெருமா ஞர் எல்லாத் துறையிலும் புலமை மிக்கிருந்தமையின் 'அறிவர் கழகம் பரவு குன்றை நகர் ஆளி' என்றது எல்லாப் படியாலும் மிக மிகப் பொருத்தம் அன்ருே? (68) 8. பெருநாவ லோஎனும் முழக்கரு மென்பால்' பிறங்குபயிர் கொடிசெடிஎலாம் பேணும் கருக்கொள்ள நீஉப கரித்தல் உள் பேணு திருந்தான்அலன் திருநாவ ஒாரர்சி காழியார் கூன் அறத் திருவாய் மலர்ந்ததொப்பச் செயிர்கொள் நின் கூன்ஒழிப் பான்வாய் மலர்த்துகூன் செய்யுளினும் உறவைத்திலான் ஒருநாவலொடுபெயர் பெறும்பொலத் தினும்அருமை உறநவில் புராணத்தினுேர் ஒப்பிலா எங்கள் பெரு மான்நம்பு மதிநிற் குயிர்க்குறுதி செய்வதாகும் அருநாவ லோர்பரவு குன்றைநகர் ஆளியுடன் அம்புலி ஆட்வாவே அருளுருத் தேசுபொலி அருண்மொழித் தேவனுடன் அம்புலி ஆட்வாவே (அ. சொ. நாவலோஎன-நாவலோ என்று உழவர் செய்யும் ஒசை. மென்பால்-மருத நிலம், உபகரித்தல்