பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/743

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுபறைப் பருவம் 661 சமயப் புலவர்கள் இருந்திருக்கக் கூடும். அங்ஙனம் இருந்தும், இவர் சைன காவியத்தைக் குறை கூறியபோது வாளா இருந்திருப்பர். ஆகவே, ஈண்டு சைனரை யானையாகவும் சேக்கிழாரைச் சிங்கமாகக் கொள்க. எனவே, சேக்கிழாரது முழக்கம் சிங்கக்குட்டி முழக்கம் எனப்பட்டது. சைவசமயம் புகழ்க்குரிய சமயம். அதிலும் அரும் புகழ்க்குரிய சமயம்; மேலும், வேத ஆகம உபநிடதங்களால் சித்தாந்தம் செய்யப்பட்ட சமயம். மேற்குநாட்டவர்கள் பலரும் இம்மதத்தின் மேன்மையைப் புகழ்ந்துள்ளமை காணும்போது, நமது சைவசமயம் 'அரும்புகழ் சைவம்' என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லே அன்ருே? “It is the choicest product of the Dravidian intelect and the most elabarate influential and undoubtedly the more intrincically valuable of all the religions of India” argår gj Lorál-fi Rev G, U. Pope gasfootb, “There is no school of thought and no system of faith of worship that comes to us with anything like the claims of Saiva Siththantha. The system possesses the merits of great antiquity. In the religious world, the Saiva System is the heir to all that is most ancient in South India; It is the religion of Tamil people, by side of which every other form is of comparatively foreign and recent origin. As a system of religious thought, as an expression of faith and life, the Saiva Siddantha is by for the best that South India poss esses என்று Rev Gowdie அவர்களும் புகழ்ந்துள்ளர்ர். இவ்வாங்கிலப் பத்திகளின் திரண்ட கருத்து, 'சைவ சமயம், திராவிட மக்களின் மூதறிவின் விளைவு; இந்தியாவில் உள்ள எல்லாச் சமயங்களிலும் பரந்த நிலையுடையது.