பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மீனுட்சி சுந்தரம் பிள்ளை வரலாறு Jirōf அன்னவன்பேர் மீளுட்சி சுந்தரநா வலவன் என ஆய்ந்தோர் யாரும் பன்னுடிகழ் பூதலமும் மீதலமும் பாதலமும் பரவ நின்முேன் -திருவாவடுதுறை ஆறுமுக சுவாமிகள். பெற்ருருள் நின்னைப்பெற் ருர்போல்பெற் ருர்களும் பேண்பிறப்பை உற்ருருள் நின்தனைப் போல உற் ரு.ர்களும் உன் அருளை நற்ரு ரணியுள் எனப்போல்பெற் ருர்களும் நாடுறினும் மற்ருற்முற் ருேர்தரும் மீளுட்சி சுந்தர மாமணியே -தியாகராய செட்டியார் சிரபுரக்கோன் மீளுட்சி சுந்தரவேள் தன் பெயரின் சீர்மைக் கேற்ப வரனுறுநல் பிரபந்த விடயத்தும் உயர்ந்தெல்லாம் வல்லோன் ஆளுன் தரைமிகுநல் காவை அகி லாண்டவல்லி மேல்பிள்ளைத் தமிழைச் செய்தல் ஒருபெருமை யோஅவற்குத் தேவிபரம் ஆதலினல் உயர்ந்த தாமே -மழவை மகாலிங்கையர் நலம்விளக்கும் மீளுட்சி சுந்தரமால் ஒருகோவை நவின்ருன் சண்பைக் தலம்விளக்க அவற்குநாம் புரிகைம்மா றெவன் அழியாத் தனமே கங்கா குலம்விளக்கும் கற்பகமே குருமணியே திருவணியே குணக்குன் றேஇந் நிலம்விளக்கும் தினகரனே எனஅவனை வாழ்த்திடுவாய் நிதமும் நெஞ்சே -குளத்தூர். வேதநாயகம் பிள்ளை கந்தவே ளோ அலது கலைமகளோ இவ்வுருக்கொண் டாய்காண் நின்னை அந்தநாட் டவரும்இருந்து புலவோருக் கர்சுசெய்ய அன்பால் பெற்ற