பக்கம்:சேக்கிழார் பிள்ளைத் தமிழ்.pdf/855

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறுதேர்ப் பருவம் 773 வேதியர்சள் யாகாதி காரியங்கள் செய்கிறபோது ஒம து.ாமம் மிகுதியாக ஏழும் என்பதைச் சேக்கிழார் உாைங் கொள் மறை வேதியர் தம் ஒம துரமத் திரவும்” என்று குறிப்பிட்டுள்ளனர். துாமத் திரவும் என்ற தல்ை புகையின் கருமையினையும் மிகுதியையும் அறியலாம். வேதியர்கள் எவ்வாறு வேள்வி செய்வர் என்பதைச் சேக்கிழார் இயற்கை வளத்தைக் கூறும்போது அழகுறப் பாடிக் காட்டி உள்ளனர். பரந்தவிளை வயல்செய்ய பங்கயமாம் பொங்கெரியில் வரம்பில்வளர் தேமாவின் கனிகிழிந்த மதுநறுநெய் நிரந்தரநீள் இலைக்கடையால் ஒழுகுதலால் நெடிதவ்வூர் மரங்களும்ஆ குதிவேட்கும் தகைஎன மயணந்துளதால் என்னும் பாடலைப் படித்துணரவும். இன்னேரன்ன வேள்விக் கருத்துக்களை உளம் கோண்டே, . பிள்ளே அவர்கள் 'எய்குறை*பூம்பு கை வாரு ரு இ) பூ ளுடு பொலியும்” என்றனர். (97)