பக்கம்:சேதுபதி மன்னர் கல்வெட்டுகள்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

95 கல்வெட்டுக்கள் மாறவர்மன் சுந்தரபாண்டிய மன்னன் ஆவான். அவனது ஆட்சிக் காலத்தில் பல திருக்கோயில்களில் முழுமையும், கல்லினால் அமைக்கப்பட்ட பக்கவாட்டு சட்டங்களும், கொடுங்கைகளும், நுழைவுப் பகுதியின் இரு புறங்களிலும் படிக்கட்டுகளில் சிங்கம், யாளி போன்ற உருவங்களை அமைத்த இந்த மன்னரது கட்டுமானப் பணியைக் கொண்டு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது." கல்வெட்டின் வாசகம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.* 1._"ஸ்வஸ்தி பூ சகாத்தம் 1591 இதின் மேல்ச் செல்லானின்ற சவுமியா தை மீ 1 உ. பூரீ மது திருமலைச் சேதுபதி காத்த ரகுநாத நரேந்திரனுக்குப் புண்ணியமாகாவா நரவீரன் மதுரை இலிருக்கும் சோலையப்ப பிள்ளை மகன் கங்கையாடியா பிள்ளை காநாட்டுத் திருமெய்யம் அழகிய மெய்யருக்கு உதய காலத்தில் ரகுநாத அவசரத்துக்கு கிராமங் கொண்டு சேர்த்தபடி உ இன்னாட்டுக் கோட்டையூர்ப் புரவில் அநாதி தரிசாய் காடுமா 2. க சுருபமாகாமல் அகரப்பத்தாக யி........ புதுவயல் வலையன் வயல் ................ புரவுள் பட = H H = H = * * * * * * * மகாசனங்கள் கையில் இருந்துச் BF{Dl - - - - - - - க்கிறய சாதகம் பண்ணிக் கொண்டு அது வெள்ளாழர் கணக்கர்கா . . . . . . . . п கோட்டையூர் வெள்ளாழர் பல சுவந்திர காரர் காராண்மைக்கும் கிறய சாதகம் பண்ணிக் கொண்டு வளம் பண்ணி அந்தக் கிராமத்துக்கு